Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

{Hall Ticket} NEET Exam 2019 Admit Card / Hall Ticket Released | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று வெளியீடு


Neet

logo
Government of India
Ministry of Human Resource Development

NATIONAL TESTING AGENCY
(An autonomous organization under the Department of Higher Education)
Registered Office:
West Block-1,Wing No.-6, 2nd Floor, R K Puram, New Delhi-110066
For queries, SMS to: 8076535482, 7703859909
E-mail:- neetug-nta@gov.in

F. No. NTA/NEET (UG)/2019
Date: 15.04.2019
NEET Exam 2019

Hall Ticket / Admit Card Released

e-Admit Card of NEET (UG) - 2019 

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் - படிப்புகளுக்கு 2019-10-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி நடக்கிறது.


The National Testing Agency will be conducting the National Eligibility Cum Entrance Test NEET (UG) - 2019 in Pen and Paper Mode at different centres located in 154 cities throughout the country on 05 May 2019.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்-படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை (Hall Ticket) இணையதளத்தில் இருந்து இன்று பதிவிறக்கம் (Download from Internet) செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் இன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 14 நகர்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்சாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் காலியாக இல்லை என்றால் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி (NEET Exam 2019 Result Announced on June 15th) வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Press Notice: Click here


How to Download e-Admit card for NEET 2019 UG Exam:
The candidates are advised to download their e-admit card of NEET (UG) – 2019 using their Application Number and Password. DOB.

In case, a candidate has misplaced or forgotten the Password, he/she may use the Date of Birth option given in the website.



Click the link to Get Admit card of NEET UG 2019: https://ntaneet.nic.in/NTANEET/AdmitCard/AdmitCardNEET.htm

Share:

8904 Clark Posts in SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | கிளார்க் உள்ளிட்ட பணி - மொத்த காலிப்பணியிடம்: 8,904 | கடைசி நாள்: 03.05.2019. இணைய முகவரி: www.sbi.co.in


Related image
STATE BANK OF INDIA

SBI RECRUITMENT 2019

SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவி: கிளார்க் உள்ளிட்ட பணி
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019
இணைய முகவரி : www.sbi.co.in

ஸ்டேட் வங்கியில் 8,904 கிளார்க் பணிகள் ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 904 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

State Bank of India – Clark and Junior Associate Posts

விவரம் வருமாறு:- கடந்த வாரம் புரபெசனரி அதிகாரிகளுக்கான தேர்வை அறிவித்து இருந்தது. தற்போது கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 904 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள்:-

வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:-
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்:-
பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750/- கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.125/- கட்டணம் செலுத்தினால் போதுமானது.

நெட்பேங்கிக் மற்றும் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும் மே 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதமும்,
முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10-ந்தேதியும் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Share:

TNTET 2019 Syllabus Paper 1 | TEACHER ELIGIBILITY TEST SYLLABUS PAPER – I

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019


Teachers Recruitment Board
College Road, Chennai-600006

TEACHER ELIGIBILITY TEST SYLLABUS PAPER – I


TNTET Paper 1 syllabus:


TAMIL                                                  

ENGLISH                                              

MATHEMATICS                        



Share:

TNTET 2019 paper 2 syllabus | TEACHER ELIGIBILITY TEST SYLLABUS PAPER – II


TEACHER ELIGIBILITY TEST SYLLABUS PAPER – II


Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019

TNTET / PG TRB 6th to 12th Std Full Study Materials 

TNTET Paper 2 syllabus:
I. Child Development and Pedagogy (Relevant to Age Group 11 – 14)
UNIT I: Nature of Educational Psychology
Unit II: Human Growth and Development
UNIT III: Cognitive Development
UNIT IV: Social, Emotional and Moral Development
UNIT V: Learning
UNIT VI: Intelligence and Creativity
UNIT VII: Motivation and Group Dynamics
UNIT VIII: Personality and Assessment
UNIT IX: Mental Health and Hygiene
UNIT X: Guidance and Counselling

II. Language - I:Tamil – click here
6th STD to 8th STD Tamil subject all sections.

Language – II: English (Classes VI to VIII) (Compulsory)click here

III. Mathematics & Science click here
Class – VI Mathematics
I. Number System:
·         Numbers up to 8- digits • Place value and comparison • Whole numbers • Test of divisibility for 2,3,4,5,6,8,9,10, 11 • Factorization • Prime number • LCM & HCF • Integers • Revision : Fraction and Decimal numbers • Conversion : Decimal to Fraction • Addition & Subtraction of decimal numbers

II. Measurements:
·         Metric Measures • Revision of Length, weight, volume. • Measure of Time from seconds to minutes, hours, week, year & leap year • Perimeter and Area of rectangle, right angle triangle

III. Algebra:
          Introduction to Algebra

IV. Life Mathematics:
          Ratio and Proportion

V. Geometry:
        Introduction to point , line, ray , segment and planes • Properties of collinear , concurrency , parallel, perpendicular lines • Kinds of angles • Types of Triangle

VI. Data handling:
          Pictograph • Bar graph

VII. Practical Geometry:
        Introduction to Geometrical instruments • Drawing and measuring line segments.

Class – VII & VIII Mathematics
I. Real Number System
II. Algebra
III. Life Mathematics
IV. Measurements
V. Geometry
VI. Practical Geometry
VII. Data handling

SCIENCE
Standard VI
Applied Biology
The World of Plants, Health and Hygiene Food Habits, World of Animals, Bio Diversity, Life Process Structural Organization of Cell,
Environmental Science – Resource, Use and Management Our Environment,
Matter Separation of Substances, Exploring Chemical Changes and Formulation Changes Around Us
Exploring the World Chemistry in Everyday Life
Matter and Measurement
Forces and Movement
Exploring Energy
Exploring Phenomena, Magnetism, Light

Standard – VII
Applied Biology Animals in Daily Life
Health and Hygiene Nutrition in Plants and Animals
My Body Human Body – Form & Function
World of Plants Plants – Morphology
World of Animals Basis of Classification
Life Process Respiration in Plants and Animals
Environmental Science - Ecology Ecosystem
Environmental Science – Resource, Use and Management Water –A Precious Resource
Matter in our Surroundings
Exploring Chemical Changes and Formulation Matter and Its Nature
Exploring the World Combustion and Flame
Matter and Measurement
Forces and Movement
Exploring Energy Electricity and Heat
Exploring Phenomena Light

Standard – VIII
Applied Biology Crop Protection and Management
Health and Hygiene Reaching the Age of Adolescence
My Body Body Movements
World of Plants Pictorial Feature of Plant Kingdom
World of Animals Micro Organisms
Life Process Diversity in Living Organism
Environmental Science - Ecology Conservation of Plants and Animals
Environmental Science – Resource use and Management Pollution of Air, Water and Soil
Matter Elements and Compounds Around us
Atomic Structure
Exploring the World Coal and Petroleum
Matter and Measurement
Forces and Movement Force and Pressure Definition
Exploring Energy Electricity and Heat
Exploring Phenomena Light

Social Science (History, Geography, Civics & Economics)click here

Share:

{Date Extended} TNTET 2019 Online apply last date is extended 12th April 2019 at 5pm


Tamil Nadu Teachers Recruitment Board
4 th Floor, EVK Sampath Maaligai,
DPI Campus, College Road,
Chennai – 600 006.
 Website: http://www.trb.tn.nic.in

Teacher Eligibility Test 2019
Updated News:

The time limit for Registration of Online Application for TNTET-1 & TNTET-2 has been extended upto 5:00 pm on 12.04.2019.

Advertisement Date: 28-02-2019

Start date: 15-03-2019

Last Date: 05-04- 2019  New Extended Date: 12.04.2019 5pm

Official Notification – Click Here

Tamil Nadu Teacher's Eligibility Test (TNTET) 2019

Press News: Click here

More details click here






Share:

{Walk-in jobs} 36 vacancy in RPQS Chennai | Senior Technical Officer (STO) and Technical Officer (TO) Jobs notification – walk in Interview jobs


Ministry of Agriculture
Regional Plant Quarantine Station
RPQS
GST Road, Near Trident Hotel,
Meenambakkam, Chennai - 600027.

Invite Walk in interview Recruitment for the vacancies of Senior Technical Officer – STO and Technical Officer – TO posts in RPQS Chennai Regional Plant Quarantine Station

Advertisement date: 13.03.2019
Walk in Interview on: 01.04.2019 time: 10.00 am

Name of the vacancy posts:
Senior Technical Officer (STO) - 8 vacancy Posts; Salary will be as Consolidated Pay Rs.53000/- per month; Age limit - 40 years for male; 45 years for female / transgender candidates
Entomology - 4 Posts (PhD in Entomology / Nematology / Agriculture)
Plant Pathology - 2 Posts (PhD in Plant Pathology / Agriculture / Botany)
Weed Science - 2 Posts (PhD in Agronomy / Botany / Agriculture)

Technical Officer (TO) - 28 vacancy Posts; Salary will be as Consolidated Pay Rs.37000/- per month; Age limit - 35 years for male; 40 years for female / transgender candidates
Entomology - 11 Posts (Post Graduate Degree in Entomology / Nematology / Agriculture)
Plant Pathology - 12 Posts (Post Graduate Degree in Plant Pathology / Agriculture / Botany)
Weed Science - 5 Posts (PG Degree in Agronomy / Botany / Agriculture)

Vacancy place of Postings:
1. Chennai, 2. Bengaluru, 3.Cochin, 4.Visakhapatnam,
5. Krishnapatnam, 6. Guntur, 7.Coimbatore, 8.Tuticorin,
9.Thiruchinapalli, 10.Vijaywada, 11.Madurai, 12.Mangalore,
13.Calicut, 14.Thiruvanthapuram, 15.Hyderabad, 16.Ernakulam.

Instructions:
*** The above posts are on contract basis vacancy. 
Period of contract may be up-to: 31.03.2020
Telephone: 044-22323888 / 22347522
Email ID: rpqfsc@nic.in

Official Notification: Click here
Application form Download: Click here

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language