Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNUSRB Tamil Nadu Police Recruitment 2020 - 10978 Vacancies

Tamil-Nadu-Police-Recruitment-TNUSRB-www-tngovernmentjobs-in
Tamil Nadu Police
Chennai, Tamil Nadu
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)

Advertisement No.1/2020

Advertisement date 17.09.2020
Online Application Registration from 26.09.2020 to 26.10.2020

Last date 26.10.2020
Last date for payment through post office ..

Exam date 13.12.2020


Posts @ Police Department :
(Total 10391 ) :

§  Police Constable (Grade II) in Tamil Nadu Armed Force - 3846 Posts (Men 685 ; Women and Transgender 3161) - Basic Pay 18200 plus allowances in Tamil Nadu Revised Pay Matrix Level 5 (Basic Pay 5200 Grade Pay 1900 in Pay Band I category)  - 10th Std Pass

§  Backlog Vacancy - 62 Posts

§  Regular Vacancy - 3784 Posts

§  Police Constable (Grade II) in Tamil Nadu Special Force  - 6545 Posts (Men 6545 ; Women and Transgender 0) - Basic Pay 18200 plus allowances in Tamil Nadu Revised Pay Matrix Level 5 (Basic Pay 5200 Grade Pay 1900 in Pay Band I category)   - 10th Std Pass

§  Backlog Vacancy - 0 Posts

§  Regular Vacancy - 6545 Posts

Posts @ Prison Department : 
(Total 129) :

§  Police Constable (Grade II) - 129 Posts (Men 112 ; Women 17) - Basic Pay 18200 plus allowances in Tamil Nadu Revised Pay Matrix Level 5 (Basic Pay 5200 Grade Pay 1900 in Pay Band I category)  - 10th Std Pass

§  Backlog Vacancy - 10 Posts

§  Regular Vacancy - 119 Posts

Posts @ Fire Service and Rescue Services Department : 
(Total 458):

§  Fireman (Grade II) - 458 Posts (Men 458 ; Women 0) - Basic Pay 18200 plus allowances in Tamil Nadu Revised Pay Matrix Level 5 (Basic Pay 5200 Grade Pay 1900 in Pay Band I category)  - 10th Std Pass

Instructions for Transgender Candidates :

Transgender candidates may also apply for TNUSRB 2020 Police Constable Examination.

Transgender candidates permitted to opt the SEX category as Male, Female or Transgender.

If they choose category as 'Transgender' they should submit the identity card issued by 'Tamil Nadu Transgender Welfare Board'

If they choose as Male category, they should full fill the Male categories Physical Fitness Test (PFT)

If they choose as Female category, they should full fill the Female categories Physical Fitness Test (PFT)
If they opt Transgender category, they will be considered in women category and 30% reservation is applicable for them.

Age Limit Details:

Cut off date for age calculation 01.07.2020

Minimum Age is 18 years completed.

UR : Maximum Age is 24 years 

BC / MBC / DC : Maximum Age is 26 years 

SC / SCA / ST : Maximum Age is 29 years 

Ex-Serviceman : Maximum Age is 45 years 

Destitute Widow of All Communities : Maximum Age is 35 years

Exam Fee:
Exam Fee Rs.130.

Written Examination Details:

Total Marks - 80
Part - A - General Knowledge 50 MCQ
Part - B - Psychology 30 MCQ
Minimum eligibility mark in written exam is 28.
Cut-off mark will be published 1:5 ratio of total vacancies
Physical Fitness Test
 

Notification   

https://tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf
Information Brochure

  https://tnusrbonline.org/pdfs/CR_2020_Brochure.pdf
Medical norms   https://tnusrbonline.org/pdfs/MEDICAL%20NORMS%20FOR%20POLICE%20PERSONNEL.pdf

TNUSRB Exam Pattern and Syllabus - Read Here

TNUSRB Latest Study Materials & Question Papers - Download Here


Share:

NEET Exam Question And Answer Key Download



NEET Exam 2020 - Question Paper and Key Answer

NEET Exam 2020  - Full Question Paper - Click Here For Download

NEET Exam 2020 - Physics Solutions - Click Here For Download

NEET Exam 2020 - Answer Keys Download - Click Here For Download

NEET Exam 2020 - G3 Answer Keys Download - Click Here For Download

NEET Exam 2020 - Biology Answer Keys Download - Click Here For Download

NEET Exam 2020 - Biology Year wise NEET Question Paper Analysis - Click Here For Download


NEET Exam 2019 - Question Paper and Key Answer - Answer Key for  English Medium & Tamil Medium

NEET Exam 2019  - Full Tamil Medium & English Medium Question Paper with Answer Key | Mr. Sathiya Sivaraman - Click Here For Download

NEET Exam 2019 - Biology Questions Analysis | Mr. Mithun - Click Here For Download

NEET Exam 2019 - Biology Questions Analysis | Mr. S. Thiyagarajan - Click Here For Download

NEET Exam 2019 - Biology Answer Key | Mr. Mithun - Click Here For Download

NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download

NEET Exam 2019 - Physics Answer Key | Alen - Click Here For Download

NEET Exam 2019 - Chemistry Answer Key | Alen - Click Here For Download

NEET Exam 2019 - Biology Answer Key | Alen - Click Here For Download

NEET Exam 2019 - Full Answer Key | Green Park - Click Here For Download


NEET Exam 2018 - Question Paper and Key Answer - Answer Key for English Medium

NEET Exam 2018 - Biology Questions Analysis | Mr. A. Thiyagarajan - Click Here For Download

NEET Exam 2018 - Full Answer Key Download (Code NN) | Mr. A. Moorthy - Click Here For Download

NEET Exam 2018 - Full Answer Key Download (Code AA & BB) | Mr. A. Moorthy - Click Here For Download

NEET Exam 2018 - Full Answer Key Download (Code AA & BB) |  Reasonance - Click Here For Download

NEET Exam 2018 - Full Answer Key Download (Code PP) |  Extra Marks - Click Here For Download

NEET Exam 2018 - Physics Answer Key with Solution | Allen - Click Here For Download

NEET Exam 2018 - Chemistry Answer Key with Solution | Allen - Click Here For Download

NEET Exam 2018 - Biology Answer Key with Solution | Allen - Click Here For Download

 

Answer Key for Tamil Medium

NEET Exam 2018 - Physics Answer Key (Tamil Medium) | Speed - Click Here For Download

NEET Exam 2018 - Chemistry Answer Key (Tamil Medium) | Speed - Click Here For Download

NEET Exam 2018 - Botany Answer Key (Tamil Medium) | Speed - Click Here For Download

NEET Exam 2018 - Zoology Answer Key (Tamil Medium) | Speed - Click Here For Download

NEET Exam 2018 - Physics Answer Key (Tamil Medium) | ERK - Click Here For Download

 

Question Papers for NEET 2018

NEET Exam 2018 - Question Paper Download (Tamil Medium) | Mr. A. Moorthy - Click Here For Download

NEET Exam 2018 - Question Paper Download (Code DD) | Mr. A. Moorthy - Click Here For Download

NEET Exam 2018 - Question Paper Download (Code EE) | Mr. A. Moorthy - Click Here For Download

NEET Exam 2018 - Question Paper Download (Code GG) | Mr. A. Moorthy - Click Here For Download

NEET Exam 2018 - Question Paper Download (Code HH) | Mr. A. Moorthy - Click Here For Download

NEET Exam 2018 - Question Paper Download (Code KK) | Mr. A. Moorthy - Click Here For Download

NEET Exam 2018 - Question Paper Download (Code LL) | Mr. A. Moorthy - Click Here For Download

 

NEET Exam 2017 - Question Paper and Key Answer

NEET (UG) 2017 BIOLOGY PAPER WITH ANSWER  - ALLEN Career Institute - Click here

NEET Exam 2017 - Tamil Medium Question Paper Download | Mr. C.Kumar - Click Here For Download

NEET Exam 2017 - Question Paper Download - Click Here For Download

NEET Exam 2017 - Official Answer Key Download - Click Here For Download

NEET Exam 2017 - Private Key Answer PDF Format - Download Here

NEET Exam 2017 - Question Analysis Download - Click Here For Download


Share:

Recruitment In Indian Post Offices - Gramin Dak Sevaks GDS Cycle III

Advertisement No.
Advertisement date 01.09.2020
Last date 30.09.2020

Post:

§ Gramin Dak Sevaks (GDS) - 5222 Posts

 State-wise Vacancy:

§ Tamilnadu - 3162 Posts

§ Odisha - 2060 Posts

§ Assam -  Posts

§ Bihar -  Posts

§ Gujarat - Posts

§ Karnataka - Posts

§ Kerala -  Posts

§ Punjab -  Posts

 Details of GDS Vacancy:

§ Branch Post Master (BPM) - Salary : Minimum Time Related Continuity Allowance (TRCA) Rs.12000-Rs.29380 - 10th Std Pass

§ Assistant Branch Post Master (ABPM) - Salary : Minimum Time Related Continuity Allowance (TRCA) Rs.10000-Rs.24470 - 10th Std Pass

§ Dak Sevak - Salary : Minimum Time Related Continuity Allowance (TRCA) Rs.10000-Rs.24470 - 10th Std Pass

Notification 

https://appost.in/gdsonline/

 

Share:

TN 10th Result 2020 (August 10 @9:30 am): Tamil Nadu SSLC Result 2020 Here

Chennai: Tamil Nadu Directorate of Government Examinations (DGE) is expected to be declare the results of SSLC or Class 10 exams on Tuesday (August 10). The TN SSLC Result 2020 would be announced at 9.30 am. 

Once the results are declared, students can check their scorecrad on the official website of the board, dge.tn.gov.in, dge1.tn.nic.in, tnresults.nic.in. The results will also be displayed on alternative websites like - dge2.tn.nic.in, manabadi.co.in, schools9.com.

Here's how you can check your Tamil Nadu SSLC Class 10 results 2020 online:

1. Visit the official website- tnresults.nic.in
2. Click on the link of 'SSLC Exam - March 2020 Results'
3. Enter the registration number and date-of-birth
4. The result will appear on the screen. Check for any discrepancy
5. Save and download the result
6. Take a print copy of the same and secure it for future

Get Your Results - http://tnresults.nic.in/

Share:

TNPSC Current Affairs 25 July 2020

இந்தியா

  • இந்தியாவில் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR) 2016-2018 ஆம் ஆண்டுகளில்  113 ஆக குறைந்துள்ளது (இந்த விகிதம் இந்தியாவில், 2014-2016 ஆம் ஆண்டில் 130 ஆகவும்,  2015-17-ம் ஆண்டில்   122 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது).  இந்திய பதிவாளர் ஜெனரலின் மாதிரி பதிவு முறைமை (Registrar General’s Sample Registration System (SRS)) இந்த தகவலை வழங்கியுள்ளது. 
கூ.தக. :
  • 2016-18 ஆண்டுகளில் தமிழகத்தின் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR)  60 ஆக உள்ளது.
  • இந்தியாவிலேயே அதிக இறப்புகளுடன் (215 இறப்புகள்) அஸ்ஸாம் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களிலும் 197 இறப்புகளுடன் இந்த மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன.
  • பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 43 எண்ணிக்கையுடன் கடைசி இடத்தில் கேரளா உள்ளது.
  • 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய எம்.எம்.ஆரை 70 ஆகக் குறைப்பதே ஐ.நா-வின் குறிக்கோள்.
  • ”Ind-SAT” (Indian Scholastic Assessment Test) என்ற பெயரில், இந்தியாவில் படிக்க விரும்பும் வெளி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாவது   நுழைவுத் தேர்வு 22-7-2020 அன்று ஆன்லைன் மூலம் தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) மூலம் நடத்தப்பட்டது.
  • டிஜிட்டல் வங்கி முறைமைகளில் பயன்படுத்தப்படும் ‘கியூ.ஆர். குறியீடுகளைப்( QR (Quick Response) Code) பற்றி ஆராய தீபக் B பதக் (Deepak B. Phatak) தலைமையில் ரிசர்வ் வங்கியினால் அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.  இந்த அறிக்கையில் ,  ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்திய அரசின்  Bharat QR மற்றும் UPI QR ஆகியவற்றை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • கங்கை மற்றும் கோதாவரி நதிகளை தூய்மைப் படுத்துவதற்காக குறைந்த செலவிலான உயிரி-தொழிழ்நுட்பத்தை உருவாக்குவதற்காக இந்திய ஐ.ஐ.டி, கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இணைந்து செயல்படவுள்ளன. இந்த திட்டமானது  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  பயோடெக்னாலஜி துறையினால் அமல்படுத்தப்படும்.

நியமனங்கள்

  • உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படோலுக்கு, மத்திய பிரதேச ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச ஆளுநராக பதவியில் இருந்த லால்ஜி டாண்டன்  உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த உத்தரவை குடியரசு தலைவா் அலுவலகம் பிறப்பித்துள்ளது.
  • ’பிரிக்ஸ்’ வர்த்தக மற்றும் தொழில் அமைப்பின் (BRICS (Brazil, Russia, India, China and South Africa) Chamber of Commerce and Industry (CCI)) கவுரவ ஆலோசகராக (honorary advisor) இந்தியாவைச் சேர்ந்த ஷகில் சேத் (Sahil Seth) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2020 முதல் 2030 வரை இப்பதவியில் நீடிப்பார்.

முக்கிய தினங்கள்

  • “ஃபை தோராயமாக்க தினம்” (Pi approximation day) - ஜீலை 22

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “The Endgame” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஹீசைன் ஷெய்டி (Hussain Zaidi)
Share:

Current Affairs for TNPSC Exams 23 - 24 July 2020


தமிழ்நாடு

  • இந்தியாவின் இரண்டாவது பிளாஸ்மா வங்கியை, (தில்லிக்கு அடுத்தபடியாக) சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக அரசு 22-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகா் முதல் நபராக பிளாஸ்மா தானம் அளித்தாா்.

இந்தியா

  • கக்ரபார் அணு மின் திட்டம் (Kakrapar Atomic Power Project) : குஜராத்தில் கட்டப்பட்ட , உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட்   மின் உற்பத்தி திறன் கொண்ட கக்ரபர் அணுமின் திட்டத்தின் (Kakrapar Atomic Power Station) 3-வது உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
  • “பாரத்” (“Bharat” ) என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தானியங்கி டிரோன்களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) உருவாக்கியுள்ளது. இந்த டிரோன்கள் இந்திய இராணுவத்தில், சீன எல்லையைக் கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ளன.
  • ஹெலிகாப்டரில் இருந்து டாங்கிகளை அழிக்கும் "துருவஸ்திரா ஏவுகணை" சோதனை வெற்றி : ”துருவஸ்திரா” ( “Dhruvastra” ) என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்தாக்குதல் “நாக்” ரக ஏவுகணையை (Anti Tank guided Nag Missile) மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) 15-16 ஜீலை 2020 தினங்களில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
    • எதிரிகளின் ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் 3வது தலைமுறை ஏவுகணை அமைப்பான ஹெலினா, இந்திய ராணுவத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பருவ காலங்களிலும், பகல் மற்றும் இரவிலும் தாக்குதல் நடத்த முடியும். தற்போது அதனை மேம்படுத்தி துருவஸ்திரா என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
    • இதனைக் கொண்டு எதிரிகளின் ராணுவ டாங்கிகள் மீது நேர் எதிராகவும், மேல் நோக்கியபடி இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். இந்த ஏவுகணை 500 மீட்டர் முதல் 7 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.
  • ”விரிக்‌ஷாரோபன் அபியான்” (“Vriksharopan Abhiyan”) என்ற பெயரில் சுரங்க வேலை நடைபெற்ற இடங்களில் அதிக அளவில் மரங்களை நட்டு பசுமைமயமாக்குவதற்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் 23 ஜீலை 2020 அன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டமானது, மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் அமலாக்கம் செய்யப்படவுள்ளது.
  • பங்கு சந்தை மதிப்பின் படி,  ரூ.13 இலட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய இந்தியாவின் முதல் நிறுவனம்  எனும் பெருமையை  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited (RIL)) பெற்றுள்ளது.  இத்தகைய மதிப்பை எட்டிய உலகின் 48 வது நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உருவாகியுள்ளது.
  • உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited (RIL)) நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உருவாகியுள்ளார்.   ’ஃபோர்ப்ஸ்   (Forbes Real-Time Billionaires List)  நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
    • இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை முறையே அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஷோஸ் (Jeff Bezos) , பில்கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்டு மற்றும் மார்க் ஷக்கர்பர்க் ( Mark Zukerberg) ஆகியோர் பிடித்துள்ளனர்.

வெளிநாட்டு உறவுகள்

  • 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்குகின்றன. இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவும் ஈடுபட்டுள்ளது.
    • கூ.தக. : தற்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ RT-PCR (reverse transcription-polymerase chain reaction)’ முறை பின்பற்றப்படுகிறது. இதில் முடிவு வர சில மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.
  • மாலத்தீவு நாட்டின் தலைநகர் “மாலியில்” ‘அவசர மருத்துவ சேவைகள்’ வழங்குவதில் இந்தியாவின் சார்பில் தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 22 ஜீலை 2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • சர்வதேச் சூரிய ஆற்றல் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் (International Solar Alliance Framework Agreement)  87 வது உறுப்பினராக நிகராகுவா (Nicaragua )  நாடு இணைந்துள்ளது.
கூ.தக. : 
  • 2015 ஆம் ஆண்டில், பாரிஸில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டின் போது (United Nations Climate Change Conference, Paris -2015) பிரதமர் மோடி அவர்களினால் தொடங்கப்பட்டது.
  • இவ்வமைப்பின் தலைமையிடம் ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் உள்ளது.
  • தற்போதைய பொது இயக்குநராக (Director General) உபேந்திர திரிபாதி (Upendra Tripathy) உள்ளார்.
  • பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்கும் ரஃபேல் போா் விமானத்தில் ஹேமா் ரக ஏவுகணைகளும் இணைத்து வாங்கப்படவுள்ளன. அவசரகால தேவையின் அடிப்படையில் இந்த ஏவுகணைகள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன.
    • நடுத்தர தொலைவு ஏவுகணையான ஹேமா், பிரான்ஸ் விமானப்படை மற்றும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணைகள் எத்தகைய பதுங்கு குழிகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. மலைப்பாங்கான இடங்களிலும் இவை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும்

சர்வதேச நிகழ்வுகள்

  • ”டினாவென் - 1” (Tianwen-1) என்ற பெயரில், செவ்வாய் கிரக ஆய்வுக்கான  முதல் சுயாதீன ஆளில்லா விண்கலத்தை சீனா  23-7-2020 அன்று  தனது லாங் மார்ச் 5  ராக்கெட் மூலம்வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.இந்த விண்கலம் பிப்ரவரி  2021 மாதத்தில் செவ்வாய் கிரகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு 90 நாட்களுக்கு கிரகத்தை ஆராய ஒரு ரோவரை இறக்கி ஆய்வு நடத்தும்.
கூ.தக. : கடந்த 2016-ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க ரூ.60,000 கோடியில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
  • மாலத்தீவு நாட்டின் ’மராதோ’ (Maradhoo) மற்றும் ‘ஹல்குதூ’ (Hulhudhoo) நகரங்களில் அருகாமை மீன் பதப்படுத்தல் நிலையங்களை (Neighborhood Fish Processing Plants) அமைப்பதற்காக இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 22-7-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organization) 25 வது பார்வையாளர் அந்தஸ்துடைய நாடாக ‘துர்க்மெனிஸ்தான்’ ( Turkmenistan ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : 1 ஜனவரி 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தில் 164 நாடுகள் உறுப்பினர்களாகவும், 25 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளன.

விருதுகள்

  • இந்திய வம்சாவளியைச் சோ்ந்த செவிலியா் கலா நாராயணசுவாமிக்கு (59) சிங்கப்பூர் நாட்டின் அதிபா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் சுகாதார மையத்தில் துணை இயக்குநராக இருக்கும் கலா நாராயணசுவாமி, கோவிட்-19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • சர்வதேச இரயில்வே யூனியனின் (International Union of Railways)  பாதுகாப்புத் துறைக்கு (Security Platform) துணைத் தலைவராக  இந்தியாவைச் சேர்ந்த அருண் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : 1922 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச இரயில்வே யூனியனின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது.  இவ்வமைப்பில் 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

முக்கிய தினங்கள்

  • தேசிய ஒலி / ஒளிபரப்பு தினம் (National Broadcasting Day) - ஜீலை 23
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language