Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

KVS – 1017 Non-Teaching Posts Recruitment 2017 | Officers cadre, Librarian, Assistant, Clerk and Steno | கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.


Kendriya Vidyalaya Sangathan
18, Institutional Area,
Shaheed Jeet Singh Marg,
New Delhi – 110016

Advertisement No.13
Notification No.F.11054/2/2017/KVS/HQ/RPS
Date: 18.12.2017
Last date apply online: 11.01.2018

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத 1,017 காலியிடங்கள் பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

Invite Online applications only - தகுதியானவர்கள் இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முழுமையான விபரங்களை பார்த்து விண்ணப்பிக்கவும்

1,017 - பணியிடங்களின் விபரம் மற்றும் பதவி 
1. துணை ஆணையர் (Deputy Commissioner – Group A) – 4 Posts; Salary – Scale of Pay Rs.78800-209200/- Pay level as per 7th CPC Level-12; Age limit – 50years as on 31.01.2018

2. உதவி ஆணையர் (Assistant Commissioner – Group A) – 13 Posts; Salary – Scale of Pay Rs.78800-209200/- Pay level as per 7th CPC Level-12; Age limit – 50years as on 31.01.2018

3. நிர்வாக அதிகாரி (Administrative Officer – Group A) – 7 Posts; Salary – Scale of Pay Rs.56100 – 177500/- Pay level as per 7th CPC Level-10; Age limit – 45years as on 31.01.2018

4.நிதி அலுவலர் (Finance Officer – Group B) – 2 Posts; Salary – Scale of Pay Rs.44900 – 142400/- Pay level as per 7th CPC Level-7; Age limit – 35years as on 31.01.2018

5. உதவிப் பொறியாளர் (Assistant Engineer – Group B) – 1 Post; Salary – Scale of Pay Rs.44900 – 142400/- Pay level as per 7th CPC Level-7; Age limit – 35years as on 31.01.2018

6. உதவியாளர் (Assistant – Group B) – 27 Posts; Salary – Scale of Pay Rs.35400 – 112400/- Pay level as per 7th CPC Level-6; Age limit – 35years as on 31.01.2018

7. இந்தி மொழிபெயர்ப்பாளர் (Hindi Translator – Group B) – 4 Posts; Salary – Scale of Pay Rs.35400 – 112400/- Pay level as per 7th CPC Level-6; Age limit – 28 years as on 31.01.2018

8. மேல்நிலை எழுத்தர் (Upper Division Clerk – Group C) – 146 Posts; Salary – Scale of Pay Rs.25500 – 81100/- Pay level as per 7th CPC Level-4; Age limit – 30 years as on 31.01.2018

9. கீழ்நிலை எழுத்தர் (Lower Division Clerk – Group C) – 561 Posts; Salary – Scale of Pay Rs.19900 – 63200/- Pay level as per 7th CPC Level-2; Age limit – 27 years as on 31.01.2018

10. சுருக்கெழுத்தர் (Stenographer Gr-II – Group C) – 38 Posts; Salary – Scale of Pay Rs.25500 – 81100/- Pay level as per 7th CPC Level-4; Age limit – 27 years as on 31.01.2018

11.நூலகர் (Librarian – Group B) – 214 Posts; Salary – Scale of Pay Rs.44900 – 142400/- Pay level as per 7th CPC Level-10; Age limit – 35 years as on 31.01.2018

வயது வரம்பு தளர்வு
*** எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும்
*** ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்
*** மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும்
வயது வரம்பில் தளர்வு உண்டு.

Important details:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு (Through Computer Based Test - CBT / Examination) நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.
அப்ஜெக்டிவ் முறையிலான எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.

தகுதியுள்ள நபர்கள் கே.வி.எஸ். இணையதளத்தை (www.kvsangathan.nic.in) பயன்படுத்தி 2018 ஜனவரி 11-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வுக்கான அனுமதிச்சீட்டையும் (Hall Ticket / Admit Card Online Download here) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பதவியிலும் உள்ள காலியிடங்கள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்பமுறை உள்ளிட்ட விவரங்களை பின்வரும் லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம் -  click to download
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language