போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தி வரும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள், பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள், பகுதிசார் அரசு வேலை, அரசின் உதவிபெறும் நிறுவனங்களின் வேலை முதலான அனைத்து அரசு வேலைவாய்ப்புகள், முக்கியமாக தமிழ்நாடு சார்ந்த அரசு பணிகள் குறித்த வேலைப்புகளின் விவரங்கள் இத்தளத்தில் பொதுநலன் சார்ந்து பகிரப்படுகிறது.
இத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து விவரங்களும் மிகுந்த கவனத்துடன் உள்ளீடு செய்யப்படுகின்றன. ஆனாலும், இத்தளத்தினை பயன்படுத்துவர்கள் பாடக்குறிப்புகள், வினா விடைகள் மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்கும் முன், வேலை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரபூர்வ விளம்பரத்தினையும் / இணையதளத்தினையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஏற்படும் தவறுகளுக்கும் / நஷ்டங்களுக்கும் www.tnpscnet.com எந்தவகையிலும் பொறுப்பாகாது.
0 கருத்துகள்:
Post a Comment