Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Model Test - September Tamil Current Affairs | Online Model Test



Tamil Current Affairs

Monthly Current Affairs September

Online Model Test

TNPSC TET TRB TNUSRB General Knowledge

Question – 1:

6-வது வருடாந்திர LNG உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மாநாட்டை 2017 எந்த நாடு நடத்துகிறது? 

(Which country is hosting the 6th annual LNG Producers Consumer Conference – 2017?)


A. Japan - ஐப்பான்
B. India - இந்தியா
C. South Korea - தென்கொரியா
D. China – சீனா

Question – 2:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 2017 போட்டியில் வென்றவர் யார் ?

(Who has won the Shanghai Masters tennis tournament 2017?)

 

A. Juan Martin del Potro – ஜுன் மார்டின் டெல் போட்ரோ

B. Roger Federer – ரோஜர் ஃபெடரர்

C. Dominic Thiem – டொமினிக் தியம்

D. Refeal Nadal – ரஃபேல் நடால்


Question – 3:

சாகித் சந்திரசேகர் ஆசாத்பறவைகள் சரணாலயம் எந்தமாநிலத்தில் அமைந்துள்ளது.
( ‘Shahid Chandra Shekhar Azad’ Bird’s  Sanctuary is located in which state?)

A. Odisha - ஒடிசா
B. Punjab - பஞ்சாப்
C. Uttar Pradesh - உத்திரபிரதேசம்
D. Manipur – மணிப்பூர்

Question – 4:

இந்தியாவின் முதல் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?

(India’s first All India Institute of Ayurveda has come up in which city?)


(A) பாட்னா - Patna
(B) புது டெல்லி - New Delhi
(C) சூரத் - Surat
(D) ஜெய்ப்பூர் Jaipur

Question – 5:

இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே முதல் சர்வதேச முப்படை சேவைகள் கூட்டுப்பயிற்சியான “INDRA-2017 நடைபெறவுள்ளது? 

 

(The first-ever International tri services joint exercise “INDRA – 2017” will be conducted between India and which country?)


(A) ரஷ்யா Russia
(B) ஜப்பான் - Japan
(C) அமெரிக்கா - United States
(D) தென்கொரியா - South Korea

Question – 6:

“Beyond the Dream Girl” எனும் நூலின் ஆசிரியர் யார்?

 

(Who is the author of the book “Beyond the Dream Girl”?)


(A) பாவனா சோமையா - Bhavna Somaiya
(B) ராம் கமல் முகர்ஜி - Ram Kamal Mukherjee
(C) ரமேஷ் சிப்பி - Ramesh Sippy
(D) பால கிருஷ்ணா - Bala Krishna

 

Question – 7:

2017–க்கான மேன் புக்கர் பரிசை வென்றவர் யார்?

 

(Who has won the 2017 Man Booker Prize?)


(A) ஜார்ஜ் சாண்டர்ஸ் - George Saunders
(B) சாடி ஸ்மித் - Zadie Smith
(C) செபஸ்டியன் பேரி - Sebastian Barry
(D) கோலின் துப்ரோன் - Colin Thubron

Question – 8:

உலக மல்யுத்த பொழுதுபோக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை யார்? 

 

(Who has become India’s first-ever woman wrestler to sign for World Wrestling Entertainment (WWE)?)


(A) கீதா போகத் - Geeta Phogat
(B) பபிதா குமாரி - Babita Kumari
(C) சாக்ஷி மாலிக் - Sakshi Malik
(D) கவிதா தேவி - Kavita Devi

Question – 9:

நிலையான வளர்ச்சிக்கான உலக வர்த்தக சபையின் புதிய தலைவர் யார்?

 

(Who is the new chairman of World Business Council for Sustainable Development?)


(A) மசாமி யமமோடோ - Masami Yamamoto
(B) சன்னி வெர்கீஸ் - Sunny Verghese
(C) சன்னி வெர்கீஸ் - Sunny Verghese
(D) புரோனோ லஃபான்ட் - Bruno Lafont

Question – 10:

இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது? 

 

(The National Police Commemoration Day (NPCD) is observed on which date in India?)


(A) அக்.21 - Oct 21
(B) அக்.22 - Oct 22
(C) அக்.20 - Oct 20
(D) அக்.23 - Oct 23

Question – 11:

2017–க்கான ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற நாடு எது?

 

(Which country’s team has won the 2017 Men’s Hockey Asia Cup tournament?)


(A) வங்கதேசம் - Bangladesh
(B) தென்கொரியா - South Korea
(C) இந்தியா - India
(D) மலேசியா Malaysia

Question – 12:

2017–க்கான மகோ ஓப்பன் கோல்ஃப் போட்டியை வென்ற இந்திய வீரர் யார்?

 

(Which Indian golfer has clinched the 2017 Macao Open golf tournament?)


(A) அஜீதேஷ் சந்து - Ajeetesh Sandhu
(B) ஜோதி ரந்தவா - Jyoti Randhawa
(C) அர்ஜுன் அத்வால் - Arjun Atwal
(D) ககன்ஜீத் புல்லர் - Gaganjeet Bhullar

Question – 13:

எந்தத் தேதியில், உலக தகவல் வளர்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது? 

 

(The World Development Information Day (WDID) is observed on which date?)


(A) அக்.24 - Oct 24
(B) அக்.22 - Oct 22
(C) அக்.20 - Oct 20
(D) அக்.23 - Oct 23

Question – 14:

CBI–ன் புதிய சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 

 

(Who has been appointed as the new Special Director of Central Bureau of Investigation?)


(A) தீபக் மிஸ்ரா - Deepak Mishra
(B) சுதீப் லக்தாகியா - Sudeep Lakhtakia
(C) ராகேஷ் அஸ்தானா - Rakesh Asthana
(D) ஜாவீத் அஹ்மத் - Javeed Ahmed

Question – 15:

2017–க்கான FIFA–வின் சிறந்த வீரருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

 

(Who has been named as the 2017 Best FIFA Men’s Player?


(A) கியான்லூகி பஃபான் - Gianluigi Buffon
(B) கிறிஸ்டியானோ ரொனால்டோ - Cristiano Ronaldo
(C) நெய்மர் - Neymar
(D) லியோனல் மெஸ்சி - Lionel Messi

Question – 16:

எந்தத் தேதியில், உலக போலியோ நாள் அனுசரிக்கப்படுகிறது? 

 

(The 2017 World Polio Day (WPD) is observed on which date?)


(A) அக்.23 - Oct.23
(B) அக்.22 - Oct.22
(C) அக்.25 - Oct.25
(D) அக்.24 - Oct.24

Question – 17:

எந்தத் தேதியில், உலக ஐ. நா நாள் அனுசரிக்கப்படுகிறது? 

 

(The 2017 United Nations Day (UND) is observed on which date?)


(A) அக்.23 - Oct.23
(B) அக்.22 - Oct.22
(C) அக்.25 - Oct.25
(D) அக்.24 - Oct.24

Question – 18:

“India 2017 Yearbook” எனும் மின்னூலை எழுதியவர் யார்? 

 

(Who is the author of the e-book “India 2017 Yearbook”?)


(A) ராஜிவ் மெஹ்ரிஷி - Rajiv Mehrishi
(B) R. K.வெர்மா - R. K. Verma
(C) அஷ்வனி லோஹனி - Ashwani Lohani
(D) ராஜிவ் கெளபா - Rajiv Gauba

Question – 19:

2017–க்கான ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்? 

 

(Who has been honored with the Hridaynath Mangeshkar Award 2017?)


(A) விஷ்வநாதன் ஆனந்த் - Vishwanathan Anand
(B) AR ரஹ்மான் - AR Rahman
(C) ஜாவெத் அக்தர் - Javed Akhtar
(D) சுலோச்சனா தை - Sulochana Tai

Question – 20:

நியூசிலாந்தின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டவர் யார்? 

 

(Who has officially been sworn in as the new Prime minister of New Zealand?)


(A) பில் இங்லிஷ் - Bill English
(B) டேம் பாட்சி ரெட்டி - Dame Patsy Reddy
(C) வின்ஸ்டன் பீட்டர்ஸ் - Winston Peters
(D) ஜெசிந்தா அர்டென் - Jacinda Ardern

Once you are finished, click the button below.

Check your answers - Get Result



Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language