பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழகை அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான எளிய கணக்கீட்டு படிவம்தான் இது. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்யுங்கள், வருகைப் பதிவு 100% என உள்ளது மாற்றம் இருப்பின் மாற்றம் செய்து உள்ளீடு செய்தல் மொத்த மதிப்பெண்கள் சதவீதத்துடன் எளிதாக தெரிந்துகொள்ளலாம். Know Your Mark 10th Public Exam Mark Calculator
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனை ஆசிரியர்கள் கணக்கிட்டு ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் பெற்ற மொத்த தேர்ச்சி மதிப்பெண்களை ( 80% + 20 % ) பதிவு செய்யவும், மொத்த மாணவர்களின் தேர்ச்சி பட்டியல் படிவமும் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவையுள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். 10th Std - Marks Table - Download here 10th Std - Promotion Register - Download here