10ம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலே நடத்த அரசு முடிவு. பத்தாம் வகுப்பு கொண்ட 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும்.
ஒரு அறையில் 10 மாணவர்கள் இருப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BAE5061FD1
ReplyDeletekiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek