Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Matched content

General Tamil ( பொதுத் தமிழ்) Model Test Questions Part - 3


General Tamil ( பொதுத் தமிழ் ) Model Questions its contains 100 Questions 

with answers for TNPSC Group II

TNPSC Group 2 Quiz


Online Test Questions General Tamil
Pothu Tamil Model Questions with answers

Online Model Test Question for TNPSC
Part -3

Questions 21 – 30 with answers available

Pothu Tamil Mock Test 100 Questions


21. ஒருமை பன்மை பிழையில்லாத தொடரைத் தேர்வு செய்க.
     1. கல் எறிய காக்கை பறந்தன.
     2. கல் எறிய காக்கைகள் பறந்த்து.
     3. கல் எறிய காக்கைகள் பறந்தன.
     4. கல் எறிய காகம் பறந்தன.

      விடை – கல் எறிய காக்கைகள் பறந்தன.

22. Patriotism -என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எழுதுக
     1. விடுதலை
     2. தேசப்பற்று
     3. குடியுரிமை
     4. மொழிப்பற்று

      விடை – தேசப்பற்று

23. வேண்டு என்ற வேர்ச்சொல்லை தொழிற்பெயராக மாற்றுக.
     1. வேண்டுதல்
     2. வேண்டுவார்
     3. வேண்டும்
     4. வேண்டிய

      விடை – வேண்டுதல்

24. உலகம் என்னும் சொல் எவ்வகை பெயர்ச்சொல்
     1. பொருட்பெயர்
     2. குணப்பெயர்
     3. தொழிற்பெயர்
     4. இடப்பெயர்

      விடை – இடப்பெயர்

25. இலக்கணக் குறிப்புத் தருக. இழந்தவன்
     1. வினைமுற்று
     2. வினையாலணையும் பெயர்
     3. வினையெச்சம்
     4. வினைத்தொகை

      விடை – வினையாலணையும் பெயர்

26. திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர்
     1. நல்லாதனார்
     2. பொறையனார்
     3. மூவாதியார்
     4. நாதகுத்தனார்

      விடை – நல்லாதனார்

27. கல்விச் செல்வத்தை அனைவரும் போற்றுவர் –
     எவ்வகை வாக்கியம் எனக் காண்க.
1.       உடன்பாட்டு வாக்கியம்
2.       எதிர்மறை வாக்கியம்
3.       கட்டளை வாக்கியம்
4.       அயற்கூற்று வாக்கியம்

விடை – உடன்பாட்டு வாக்கியம்

28. பூவிரி பொலன்கழற் பொருவி றானையான் காவிரி
நாடன்ன கழனி நாடொரிஇ – எதுகையினைச் சுட்டுக.
1.       பூவிரி – பொலன்கழல்
2.       காவிரி – நாடென்ன
3.       பொலன்கழல் – காவிரி
4.       பூவிரி – காவிரி

விடை – பூவிரி – காவிரி

29. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொளை அறிக.
     விழலுக்கு இறைத்த நீர் போல
1.       பயன்பட்டது.
2.       பயனற்றது.
3.       பண்பட்டது.
4.       பசுமை

விடை – பயனற்றது.

30. பல்லவ நாட்டின் தலைநகரமாக விளங்கியது எது?
     1. வஞ்சி
     2. மதுரை
     3. புகார்
     4. காஞ்சி

      விடை – காஞ்சி


Share:

0 comments:

Post a Comment

Join with us

Blog Archive

See your own Language

Search This Blog

Contact Form

Name

Email *

Message *