Home »
Model Test
,
Questions with answer keys
,
Study Material
,
TNPSC
,
TNPSC General Tamil
» General Tamil ( பொதுத் தமிழ்) Model Test Questions Part - 4
General Tamil ( பொதுத் தமிழ்) Model Test Questions Part - 4
General Tamil ( பொதுத் தமிழ் ) Model Questions its contains 100 Questions
with answers for TNPSC Group II
TNPSC Group 2 Quiz
Online
Test Questions General Tamil
Pothu
Tamil Model Questions with answers
Online Model Test Question for TNPSC
Part -4
Questions 31 – 40 with answers
available
Pothu Tamil
Mock Test 100 Questions
31. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை
நன்றே
என்று
பாடியவர் யார்?
1.
திருவள்ளுவர்
2.
பரணர்
3.
ஔவையார்
4.
சுந்தரர்
விடை –
ஔவையார்
32. சின்மய தீபிகை நூலை புதுப்பித்தவர் யார்?
1. மாணிக்கவாசகர்
2. வள்ளலார்
3. உமறுப்புலவர்
4. சீத்தலைச்சாத்தனார்
விடை – வள்ளலார்
33. வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்
1. சிறுபஞ்சமூலம்
2. திரிகடுகம்
3. ஏலாதி
4. தேம்பாவணி
விடை – ஏலாதி
34. நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது?
1. 9-ஆம் நூற்றாண்டு
2. 10-ஆம் நூற்றாண்டு
3. 8-ஆம் நூற்றாண்டு
4. 6-ஆம் நூற்றாண்டு
விடை – 9-ஆம் நூற்றாண்டு
35. விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக
கூறும் நூல் எது?
1. கலித்தொகை
2. மணிமேகலை
3. இனியவை நாற்பது
4. நற்றிணை
விடை – நற்றிணை
36. திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன?
1. 51
2. 65
3. 59
4. 60
விடை – 51
37. மதுரைக்காஞ்சி என்ற நூலின் ஆசிரியர் யார்?
1. விளம்பிநாகனார்
2. மாணிக்கவாசகர்
3. மாங்குடி மருதனார்
4. சுந்தரர்
விடை – மாங்குடி மருதனார்
38. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல்
எது?
1. கலித்தொகை
2. பதிற்றுப்பத்து
மற்றும் புறநானூறு
3. அகநானூறு
4. மேலே உள்ள அனைத்தும்
விடை – பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு
39. நறுந்தொகை என்ற நூலின் ஆசிரியர் யார்?
1. அதிவீரராம பாண்டியர்
2. திருமூலர்
3. சேக்கிழார்
4. திருத்தக்கதேவர்
விடை – அதிவீரராம பாண்டியர்
40. சீறாபுராணம் என்ற நூலின் உட்பிரிவு எது?
1. சருக்கம்
2. படலம்
3. காதை
4. பருவம்
விடை – படலம்
0 கருத்துகள்:
Post a Comment