Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Matched content

பள்ளிக்கல்வித் துறைக்கு 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகள் – 13.03.2020


    

தமிழக பட்ஜட் மானிய கோரிக்கை அறிப்புகள் 2020-2021

13.03.2020 அன்றைய விவாதத்தின் போது

110 விதியின் கீழ் பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக முதல்வர்

புதிய அறிவிப்புகள்

 

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்க உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும், தரம் உயர்த்தப்படும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் புதிதாக பணிநியமனம் இல்லை, ஆசிரியர்கள் பணிநிரவல் மூலமாக நியமனம்.

 

## 4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

 

## அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

 

## தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.

 

Full details of TN Chief Minister’s 110 Statement Dt.13.03.2020 - Click here


Share:

0 comments:

Post a comment

Join with us

Blog Archive

See your own Language

Search This Blog

Contact Form

Name

Email *

Message *