Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Matched content

2020 – 2021 தமிழக பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு விபரம்




TN School Education Department
Announcement 2020 - 2021

## மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் பெயர் மாற்றப்படுகிறது.

## தனியார் பள்ளிகள் இயக்குனரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

## பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

## 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர், பெற்றோர் பெயர் அச்சிடப்படும்.

## 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்.

பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி, 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும்.

## New Library Opened in DPI Campus.
## அனைத்து நூலகங்களிலும் குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்குதல்.

## இயற்கை எய்திய நூலகப் பணியாளர்களின் நூல் இழப்பிற்கான அபராதத் தொகையினை ரத்து செய்தல்.

TN School Education Dept. Announcement 2020 PDF - Click here

Share:

0 comments:

Post a comment

Join with us

Blog Archive

See your own Language

Search This Blog

Contact Form

Name

Email *

Message *