Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Group II - Science 50 Chemistry Model Test Questions Part - 1

TNPSC Model Questions with answer
General Science - 50 Chemistry (Tamil) Model Questions for TNPSC Group 2 Exam

TNPSC Group 2 Quiz

Online Test Questions Chemistry Model Questions with answers

Online Model Test Question for TNPSC
Part -1

Questions 1 – 20 with answers available

TNPSC Group 2 Mock Test 50 Questions

1. ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாக்க் காரணம்?
     அ. நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
     ஆ. ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரஜன் ஆக்சைடு,
ஆர்கானிக் பெர் ஆக்சைடு மற்றும் பல
     இ. ஹைட்ரோ கார்பன்
     ஈ. பாதரசம் மற்றும் காரீயம்

      விடை –    ஆ. ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரஜன்         
                  ஆக்சைடு, ஆர்கானிக் பெர் ஆக்சைடு மற்றும் பல


2. இயற்கை வாயுவில் பெரும் பங்கு பெறுவது?
     அ. பியூட்டேன்
     ஆ. புரேப்பேன்
     இ. மீத்தேன்
     ஈ. ஈத்தேன்

      விடை – இ. மீத்தேன்

3. எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்ம்ம்?
     அ. கால்சியம் கார்பனேட்
     ஆ. கால்சியம் பாஸ்பேட்
     இ. கால்சியம் சல்பேட்
     ஈ. கால்சியம் குளோரைடு

      விடை – ஆ. கால்சியம் பாஸ்பேட்

4. கோல்மனைட் பின்வரும் ஓர் உலோகத்தின் முக்கியமான கனிம்மாகும்?
     அ. அலுமினியம்
     ஆ. கேலியம்
     இ. போரான்
     ஈ. இன்டியம்

      விடை – இ. போரான்

5. கார உலோகங்களில் மிக வீரியமிக்க ஆக்சிஜன் ஒடுக்கியாக
செயல்படும் உலோகம் எது?
     அ. Cs
     ஆ. Na
     இ. Li
     ஈ. K

      விடை – இ. Li

6. எலக்ட்ரான்கள் சம்மாகப் பங்கிடப்படுவதால் ஏற்படும் பிணைப்பு?
     அ. முனைப்பில்லா பிணைப்பு
     ஆ. முனைவுற்ற பிணைப்பு
     இ. அயனிப் பிணைப்பு
     ஈ. மேற்கண்ட ஏதும் இல்லை

      விடை – ஆ. முனைவுற்ற பிணைப்பு

7. கீழ்கண்டவற்றில் எது ஹேலைடு தாது?
     அ. பாக்சைட்
     ஆ. பாறை உப்பு
     இ. டோலமைட்
     ஈ. கலீனா

      விடை – ஆ. பாறை உப்பு

8. நிக்கல் டெட்ரா கார்பனை (Ni(CO)4) லில்
உள்ள நிக்கலின் ஆக்சிஜனேற்ற நிலை?
     அ. +4
     ஆ. +2
     இ. 0
     ஈ. +1

      விடை – இ. 0

9. KMnO4 -ல்  Mn-ன் ஆக்சிஜனேற்ற எண்....?
     அ. +7
     ஆ. 0
     இ. +6
     ஈ. +5

      விடை – அ. +7

10. கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி?
     அ. டெலஸ்கோப்
     ஆ. பெரிஸ்கோப்
     இ. கைரோஸ்கோப்
     ஈ. கலைடாஸ்கோப்

      விடை – ஆ. பெரிஸ்கோப்

11. 0.01 M HCI  கரைசல் மற்றும் 0.01 M NaOH
கரைசல் தரப்பட்டுள்ளன.  இவற்றின் மதிப்புகள் முறையே?
     அ. 2 மற்றும் 12
     ஆ. 3 மற்றும் 11
     இ. 2 மற்றும் 7
     ஈ. 13 மற்றும் 1

     விடை – அ. 2 மற்றும் 12

12. 0.1N திறன் மொண்ட சோடியம் ஹைட்ராக்சைடு
நீர்கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக?
அ. 13
ஆ. 1
இ. 7.8
ஈ. 0.1

விடை – அ. 13

13. அமில காரங்களுக்கான எலக்ட்ரானிய கொள்கையை
(Electronic Theory) அறிமுகம் செய்தவர் யார்?
     அ. லூயிஸ்
     ஆ. பிராங்க்ளின்
     இ. ப்ரான்ஸ்ட்ட்
     ஈ. அர்ரீனியஸ்

      விடை – அ. லூயிஸ்

14. கீழ்கண்டவற்றில் எது சரியான ஜசோபார்?
     அ. 17 Cl35, 17 Cl37
     ஆ. 1 H35, 1H2
     இ. 18 Ar10, 20 Ca40
     ஈ. 6 C13, 7 N14

      விடை –    இ. 18 Ar10, 20 Ca40

15. 0.400g திட NaOH (s) -ஐ நல்ல நீரில் கரைத்து 250ml கரைசல்
தயாரித்தால் அதன் பிஎச் எவ்வளவாக இருக்கும்?
     அ. 10.06
     ஆ. 12.602
     இ. 9.08
     ஈ. 8.06

      விடை – ஆ. 12.602

16. நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் பிஎச் மதிப்பு - 2.
இதனுள் எது சேரும் பொழுது பிஎச் மதிப்பு அதிகரிக்கிறது?
     அ. ஹைட்ரோகுளோரிக்  அமிலம்
     ஆ. நீர்ம அமோனியா
     இ. கரும்புச் சர்க்கரை
     ஈ. சாதாரண உப்பு

      விடை – ஆ. நீர்ம அமோனியா

17. கீழ்கண்டவற்றில் எது களைக்கொல்லி?
     அ. மெட்டாக்ளோர்
     ஆ. டைகுளோரோபீனாக்சி அசிடிக் அமிலம்
     இ. டாலபன்
     ஈ. மேற்கண்ட அனைத்தும்

      விடை – ஈ. மேற்கண்ட அனைத்தும்

18. காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது?
     அ. காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
     ஆ. போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
     இ. போரக்ஸ் மற்றும் காப்பர் சல்பேட்
     ஈ. போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு

      விடை – அ. காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு

19. கந்தகம் காணப்படாத நிலக்கரி வகை?
     அ. லிக்னைட்
     ஆ. ஆந்தரசைட்
     இ. பிட்டுமனஸ்
     ஈ. பிட்

      விடை – ஈ. பிட்

20. டைமண்ட் ஆனது கிராபைட்டை விட கடினமாக இருப்பதற்கான
காரணம்?
அ. படிக உருவமைப்புகளின் வேறுபாடு
ஆ. அடுக்குகளில் உள்ள அணுக்களின் வேறுபாடு
இ. டைமண்டின் நான்முகி வடிவம்
ஈ. மேற்கூறிய ஏதுமில்லை

விடை - அ. படிக உருவமைப்புகளின் வேறுபாடு


Share:

Apply TNPSC Department Exam December 2018 - Apply online



TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
TNPSC Road
V.O.C.Nagar, Park Town, Chennai-600003, Tamil Nadu

Departmental Examination (December-2018)

Already Applied Candidates:
How to Login applied candidates for TNPSC Departmental Exam December 2018:

Step - 1 Give Your Registered Mobile Number

Step - 2 DOB / Date of Birth

Step - 3 Click Login to go through the application details page

Already Applied Candidates login - Click here


New Apply candidates:
Apply Departmental Exam December 2018 - Click here

Share:

TNPSC Results 2018 – Departmental Exam May 2018 Result Published



TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
TNPSC Road
V.O.C.Nagar, Park Town, Chennai-600003, Tamil Nadu

DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2018

LIST OF TESTS AVAILABLE IN NET
(updated as on 19.09.2018)

Results of Departmental Examinations - May 2018
(Updated on 19th September 2018)

SECOND CLASS LANG. TEST (FULL TEST) PART -' A '-WRITTEN EXAMINATION AND VIVA VOCE PARTS ‘B’ ‘C’ AND ‘D’ LIST OF REGISTER NUMBER OF PASSED CANDIDATES (TEST CODE NO.019)


How to Check your TNPSC Departmental Exam May 2018 Result

Step-1: visit TNPSC official website.

Step-2: Go to Departmental exam Result 2018 link

Step-3: Give your Register Number in the box

Step-4: Click Submit get your Departmental Exam Result 2018

TNPSC Departmental Examinations May 2018 Result Click here


Share:

General Tamil ( பொதுத் தமிழ்) Model Test Questions Part - 4


General Tamil ( பொதுத் தமிழ் ) Model Questions its contains 100 Questions 

with answers for TNPSC Group II

TNPSC Group 2 Quiz


Online Test Questions General Tamil
Pothu Tamil Model Questions with answers

Online Model Test Question for TNPSC
Part -4

Questions 31 – 40 with answers available

Pothu Tamil Mock Test 100 Questions

31. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே
     என்று பாடியவர் யார்?
1.       திருவள்ளுவர்
2.       பரணர்
3.       ஔவையார்
4.       சுந்தரர்

விடை – ஔவையார்

32. சின்மய தீபிகை நூலை புதுப்பித்தவர் யார்?
     1. மாணிக்கவாசகர்
     2. வள்ளலார்
     3. உமறுப்புலவர்
     4. சீத்தலைச்சாத்தனார்

      விடை – வள்ளலார்

33. வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்
     1. சிறுபஞ்சமூலம்
     2. திரிகடுகம்
     3. ஏலாதி
     4. தேம்பாவணி

      விடை – ஏலாதி

34. நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது?
     1. 9-ஆம் நூற்றாண்டு
     2. 10-ஆம் நூற்றாண்டு
     3. 8-ஆம் நூற்றாண்டு
     4. 6-ஆம் நூற்றாண்டு

      விடை – 9-ஆம் நூற்றாண்டு

35. விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது?
     1. கலித்தொகை
     2. மணிமேகலை
     3. இனியவை நாற்பது
     4. நற்றிணை

      விடை – நற்றிணை

36. திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன?
     1. 51
     2. 65
     3. 59
     4. 60

      விடை – 51

37. மதுரைக்காஞ்சி என்ற நூலின் ஆசிரியர் யார்?
     1. விளம்பிநாகனார்
     2. மாணிக்கவாசகர்
     3. மாங்குடி மருதனார்
     4. சுந்தரர்
    
      விடை – மாங்குடி மருதனார்

38. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் எது?
     1. கலித்தொகை
     2. பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு
     3. அகநானூறு
     4. மேலே உள்ள அனைத்தும்

      விடை – பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு

39. நறுந்தொகை என்ற நூலின் ஆசிரியர் யார்?
     1. அதிவீரராம பாண்டியர்
     2. திருமூலர்
     3. சேக்கிழார்
     4. திருத்தக்கதேவர்
    
      விடை – அதிவீரராம பாண்டியர்

40. சீறாபுராணம் என்ற நூலின் உட்பிரிவு எது?
     1. சருக்கம்
     2. படலம்
     3. காதை
     4. பருவம்

      விடை – படலம்


Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language