Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

General Tamil ( பொதுத் தமிழ் ) Model Test Questions Part 1


General Tamil ( பொதுத் தமிழ் ) Model Questions its contains 100 Questions 

with answers for TNPSC Group II

Online Model Test Question for TNPSC
Part -1
Questions 1 – 10 with answers available

1. ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்?
1. ஆண்டாள்
2. ஒட்டக்கூத்தர்
3. குலசேகர ஆழ்வார்
4. மாணிக்கவாசகர்

Answer for above Question
ஒட்டக்கூத்தர்


2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்படும் நூல் எது?
1. சிலப்பதிகாரம்
2. மணிமேகலை
3. குறுந்தொகை
4. பத்துப்பாட்டு

விடை -  சிலப்பதிகாரம்

3. ஓடா பூட்கை உறந்தையும் வறிதே எனக்கூறும் நூல் எது?
1. பெரும்பாணாற்றுப்படை
2. மதுரைக்காஞ்சி
3. கார்நாற்பது
4. சிறுபாணாற்றுப்படை

விடை - சிறுபாணாற்றுப்படை

4. கலித்தொகை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
1. அனந்தராமையர்
2. சி.வை.தாமோதரம்பிள்ளை
3. பூரணலிங்கம் பிள்ளை
4. ஆனந்தரங்கம் பிள்ளை

விடை - சி.வை.தாமோதரம்பிள்ளை

5. மதுரையில் நடைபெற்ற சிவனது திருவிளையாடல் செய்திகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
1. முக்கூடற்பள்ளு
2. நந்திகலம்பகம்
3. தமிழ் விடு தூது
4. கலிங்கத்துப்பரணி

விடை - தமிழ்விடு தூது


6. களவழி நாற்பது என்ற நூலை எழுதியவர் யார்?
1. கண்ணங் கூத்தனார்
2. பொய்கையார்
3. நாதகுத்தனார்
4. நப்பூதனார்

விடை - பொய்கையார்


7. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு எது?
1. படலம்
2. சருக்கம்
3. காண்டம்
4. காதை

விடை - காதை


8. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடலை பாடியவர் யார்?
1. ஓதலாந்தையார்
2. அம்மூவனார்
3. பாரதம் பாடிய பெருந்தேவனார்
4. கபிலர்

விடை - பாரதம் பாடிய பெருந்தேவனார்


9. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் மொத்தம் எத்தனை?
1. 5
2. 9
3. 3
4. 6

விடை - 9

10. அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?
1. பரிபாடல்
2. கலித்தொகை
3. பதிற்றுப்பத்து
4. குறுந்தொகை

விடை - பரிபாடல்
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language