Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label SBI Recruitment 2021. Show all posts
Showing posts with label SBI Recruitment 2021. Show all posts

SBI Recruitment 2021 - Apply here for Probationary Officers (PO) Posts - 2056 Vacancies - Last Date: 05.10.2021-25.10.2021

 


SBI-லிருந்து காலியாக உள்ள Probationary Officers (PO) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.10.2021-25.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

 

நிறுவனம்: SBI 

 

பணியின் பெயர்: Probationary Officers (PO) 

 

மொத்த பணியிடங்கள்: 2056

 

தகுதி: அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவாளரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 

ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் ஊதியம் வழங்கப்படும்.

 

வயது வரம்பு: மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 01.04.2021 தேதியினை பொறுத்து குரைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

 

தேர்வு செயல்முறை: Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview

 

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம் :

 

General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள்ரூ.750/- 

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2021-25.10.2021

 

Notification for SBI 2021: Click Here

 

Apply:

 

Link 1: Click Here

 

Link 2: Click Here

 

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language