Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label Probationary Officers (PO). Show all posts
Showing posts with label Probationary Officers (PO). Show all posts

IBPS Recruitment 2021 – Apply Online for 4135 Probationary Officer, Management Trainees @ ibps.in

 


IBPS-லிருந்து காலியாக உள்ள Probationary Officers (PO) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதுதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.10.2021-10.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

 

நிறுவனம்: IBPS 


வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ அரசு வங்கிகள் :

Indian Bank, Indian Overseas Bank, Canara Bank, Bank of India, Bank of Baroda, UCO Bank, Central Bank of India, Punjab National Bank, Union Bank of India, Bank of Maharashtra, Punjab & Sind Bank


பணியின் பெயர்: Probationary Officers (PO) 

 

மொத்த பணியிடங்கள்: 4135

 

தகுதிஅரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்பதிவாளரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 

ஊதியம்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் ஊதியம் வழங்கப்படும்.

 

வயது வரம்புமேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 01.04.2021 தேதியினை பொறுத்து குரைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

 

தேர்வு செயல்முறை: Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview

 

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் 20.10.2021 அன்று முதல் 10.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம் :

 

General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.850/- 

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ 150/

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2021-10.11.2021

 

Official Notification pdf: Click Here

Apply Online: Click Here

Official Website: ibps.in

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language