{Exam Result} Type-writing / Shorthand – Technical Education Results 2018 | தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு
ஆகஸ்டு மாதத்தில்
நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும்
தமிழ்), சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல்
ஆகிய தேர்வுகளின் முடிவு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தொழில்நுட்ப கல்வி
இயக்ககத்தில் வெளியிடப்படும். பயிலகம் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளம்
மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் தேர்வு
வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
{Flash News}TN TET / TRB | இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
TN TET – TN TRB Latest News
From Honorable TN Education Minister
6 முதல் 8ம் வகுப்பு
வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக
அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப்
வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
சென்னை
விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த
நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற
உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன்
விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள்
மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு
வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார்பில் வழங்கப்படும் எனவும்
தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின்
சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா டேப்வழங்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டங்கள் மூலம் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவ
மாணவியர்கள் தங்கள் அறிவாற்றலையும் ஆங்கில கல்வி ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள
உதவியாக இருக்கும் என தெரிவித்த அமைச்சர், அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்த மாத இறுதிக்குள் 626 ஆய்வகங்களை
அனைத்து அரசு பள்ளிகளிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் தெரிவித்தார்.
பின் இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார
காலத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
TNTET General Tamil Illakanam | General Grammar
1178 vacancy in TNFUSRC Recruitment Exam 2018 | Forester, Forest Guard and Driver Posts Exam 2018 Notification
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee
(TNFUSRC)
Panagal Maaligai, 8th Down
Floor
No.1, Jeenis Road, Saidapet,
Chennai - 600 015, Tamil Nadu
No.1, Jeenis Road, Saidapet,
Chennai - 600 015, Tamil Nadu
Invite online application from the eligible and interested candidates
for the 1178 vacancy post of Forester, Forest Guard and Forest Guard with
Driving License in Tamilnadu forest Uniformed Services Recruitment Committee
Direct Recruitment from Tamil Nadu Forest Department
Name of the vacancy post details:
1. Forester – 300 posts;
Salary – Pay Level 13 Basic Pay Rs.35900 – 113500/-
Educational
Qualifications - Bachelor's Degree in Science (B.Sc)
Mathematics, Statistics
Physics, Chemistry
Botany, Zoology
Geology, Forestry
Agriculture, Horticulture
Animal Husbandry, Environmental Science
Marine Biology, Wildlife Biology
Computer Science / Computer Applications
Veterinary Science
(OR)
Bachelor's Degree in Engineering (B.Sc (4 years) /
BE / B.Tech / AMIE)
All subjects in Engineering
2. Forest Guard – 726
posts; Salary – Pay Level 5 Basic Pay Rs.18200 – 57900/-
Educational Qualifications - 12th Std
Pass with (one of the subject)
Physics, Chemistry
Biology, Botany, Zoology
3. Forest Guard with
Driving License – 152 posts; Salary - Pay Level 5 Basic Pay Rs.18200 –
57900/-
Educational
Qualifications - 12th Std
Pass with (one of the subject)
Physics, Chemistry
Biology, Botany,
Zoology
Valid
Driving License for Light Motor Vehicles (LMV) /
Heavy
Motor Vehicles (HMV)
Minimum three years experience in driving LMV / HMV
Basic
knowledge about the General Mechanism of automobiles
Valid
First Aid Certificate
Age Limit: See the Official PDF Notification
Mode of Exam: Online Common written Examination
Examination Centers: All Districts in Tamil Nadu
Examination Fee:
Registration
and Fee: Rs.250
Payment
method: Online or Cash Deposit in Indian Bank
Examination Pattern Details for TNFUSRC Exam 2018:
Paper - I: General Knowledge, Aptitude, Mental
ability,
Data analysis, Basic English,
Basic Tamil Language
Total 100 marks - Time 3 hours
(10 am to 1 pm)
Paper - II: General Science - Total 100 marks -
Time 3 hours (2 pm to 5 pm)
Important dates:
Advertisement No.1/2018
Advertisement date 05.10.2018
Online Application Registration: from 15.10.2018 to 05.11.2018
Last date: 05.11.2018
Advertisement date 05.10.2018
Online Application Registration: from 15.10.2018 to 05.11.2018
Last date: 05.11.2018
Official PDF Notification: https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/Fr-FG-FGDL-2018/Forester%20Notification-06102018.pdf
TN Forest Recruitment Exam 2018 official
Notification News:
General instructions before apply online: Read Care fully
Online Application Registration Official Website link:
Will be available from 15.10.2018