மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்
Paramedical degree courses session: 2023 - 2024
பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்பு
பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2023 - 24-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பின்வரும் இணையதளங்களின் வழியே விண்ணப்பிக்கலாம்.
www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org
Apply Now: Tamil Nadu Paramedical Degree Courses 2023
Important dates below:
இணைய வழி விண்ணப்பித்தல்
தொடங்கும் நாள் :- 2023 ஜூன் 19-ம் தேதி காலை 10 மணி
கடைசி நாள்
:- 2023 ஜூன்
28-ம் தேதி மாலை 5 மணிக்குள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Online Apply
here: TN - 2023 - 2024 (tnmedicalonline.co.in)
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.