அதனை ஆசிரியர்கள் கணக்கிட்டு ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் பெற்ற மொத்த தேர்ச்சி மதிப்பெண்களை ( 80% + 20 % ) பதிவு செய்யவும், மொத்த மாணவர்களின் தேர்ச்சி பட்டியல் படிவமும் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவையுள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
10th Std - Marks Table - Download here
10th Std - Promotion Register - Download here