TNPSC Model Questions with answer
General Science - 50 Chemistry (Tamil)
Model Questions for TNPSC Group 2 Exam
TNPSC Group 2 Quiz
Online
Test Questions Chemistry Model Questions with answers
Online Model Test Question for TNPSC
Part -1
Questions 1 – 20 with answers
available
TNPSC Group
2 Mock Test 50 Questions
1. ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாக்க் காரணம்?
அ. நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன்
மோனாக்ஸைடு
ஆ. ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரஜன்
ஆக்சைடு,
ஆர்கானிக்
பெர் ஆக்சைடு மற்றும் பல
இ. ஹைட்ரோ கார்பன்
ஈ. பாதரசம் மற்றும் காரீயம்
விடை – ஆ. ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரஜன்
ஆக்சைடு, ஆர்கானிக்
பெர் ஆக்சைடு மற்றும் பல
2. இயற்கை வாயுவில் பெரும் பங்கு பெறுவது?
அ. பியூட்டேன்
ஆ. புரேப்பேன்
இ. மீத்தேன்
ஈ. ஈத்தேன்
விடை – இ. மீத்தேன்
3. எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்ம்ம்?
அ. கால்சியம் கார்பனேட்
ஆ. கால்சியம் பாஸ்பேட்
இ. கால்சியம் சல்பேட்
ஈ. கால்சியம் குளோரைடு
விடை – ஆ.
கால்சியம் பாஸ்பேட்
4. கோல்மனைட் பின்வரும் ஓர் உலோகத்தின் முக்கியமான கனிம்மாகும்?
அ. அலுமினியம்
ஆ. கேலியம்
இ. போரான்
ஈ. இன்டியம்
விடை – இ. போரான்
5. கார உலோகங்களில் மிக வீரியமிக்க ஆக்சிஜன் ஒடுக்கியாக
செயல்படும் உலோகம் எது?
அ. Cs
ஆ. Na
இ. Li
ஈ. K
விடை – இ. Li
6. எலக்ட்ரான்கள் சம்மாகப் பங்கிடப்படுவதால் ஏற்படும் பிணைப்பு?
அ. முனைப்பில்லா பிணைப்பு
ஆ. முனைவுற்ற பிணைப்பு
இ. அயனிப் பிணைப்பு
ஈ. மேற்கண்ட ஏதும் இல்லை
விடை – ஆ.
முனைவுற்ற பிணைப்பு
7. கீழ்கண்டவற்றில் எது ஹேலைடு தாது?
அ. பாக்சைட்
ஆ. பாறை உப்பு
இ. டோலமைட்
ஈ. கலீனா
விடை – ஆ. பாறை
உப்பு
8. நிக்கல் டெட்ரா கார்பனை (Ni(CO)4) லில்
உள்ள நிக்கலின் ஆக்சிஜனேற்ற நிலை?
அ. +4
ஆ. +2
இ. 0
ஈ. +1
விடை – இ. 0
9. KMnO4 -ல் Mn-ன் ஆக்சிஜனேற்ற எண்....?
அ. +7
ஆ. 0
இ. +6
ஈ. +5
விடை – அ. +7
10. கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி?
அ. டெலஸ்கோப்
ஆ. பெரிஸ்கோப்
இ. கைரோஸ்கோப்
ஈ. கலைடாஸ்கோப்
விடை – ஆ. பெரிஸ்கோப்
11. 0.01 M HCI கரைசல் மற்றும் 0.01 M NaOH
கரைசல் தரப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்புகள் முறையே?
அ. 2 மற்றும் 12
ஆ. 3 மற்றும் 11
இ. 2 மற்றும் 7
ஈ. 13 மற்றும் 1
விடை – அ. 2 மற்றும் 12
12. 0.1N திறன் மொண்ட சோடியம் ஹைட்ராக்சைடு
நீர்கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக?
அ. 13
ஆ. 1
இ. 7.8
ஈ. 0.1
விடை – அ. 13
13. அமில காரங்களுக்கான எலக்ட்ரானிய கொள்கையை
(Electronic Theory) அறிமுகம் செய்தவர் யார்?
அ. லூயிஸ்
ஆ. பிராங்க்ளின்
இ. ப்ரான்ஸ்ட்ட்
ஈ. அர்ரீனியஸ்
விடை – அ. லூயிஸ்
14. கீழ்கண்டவற்றில் எது சரியான ஜசோபார்?
அ. 17 Cl35, 17 Cl37
ஆ. 1 H35, 1H2
இ. 18 Ar10, 20 Ca40
ஈ. 6 C13, 7 N14
விடை – இ. 18 Ar10, 20 Ca40
15. 0.400g திட NaOH (s) -ஐ நல்ல நீரில் கரைத்து 250ml கரைசல்
தயாரித்தால் அதன் பிஎச் எவ்வளவாக இருக்கும்?
அ.
10.06
ஆ.
12.602
இ.
9.08
ஈ.
8.06
விடை – ஆ. 12.602
16. நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் பிஎச்
மதிப்பு - 2.
இதனுள் எது சேரும் பொழுது பிஎச்
மதிப்பு அதிகரிக்கிறது?
அ. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
ஆ. நீர்ம அமோனியா
இ. கரும்புச் சர்க்கரை
ஈ. சாதாரண உப்பு
விடை – ஆ. நீர்ம அமோனியா
17. கீழ்கண்டவற்றில் எது களைக்கொல்லி?
அ. மெட்டாக்ளோர்
ஆ. டைகுளோரோபீனாக்சி
அசிடிக் அமிலம்
இ. டாலபன்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
விடை – ஈ. மேற்கண்ட அனைத்தும்
18. காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது?
அ. காப்பர் சல்பேட்டு
மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
ஆ. போரிக் அமிலம் மற்றும்
கால்சியம் ஹைட்ராக்சைடு
இ. போரக்ஸ் மற்றும்
காப்பர் சல்பேட்
ஈ. போரக்ஸ் மற்றும்
கால்சியம் ஹைட்ராக்சைடு
விடை – அ. காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
19. கந்தகம் காணப்படாத நிலக்கரி வகை?
அ. லிக்னைட்
ஆ. ஆந்தரசைட்
இ. பிட்டுமனஸ்
ஈ. பிட்
விடை – ஈ. பிட்
20. டைமண்ட் ஆனது கிராபைட்டை விட கடினமாக இருப்பதற்கான
காரணம்?
அ. படிக உருவமைப்புகளின் வேறுபாடு
ஆ. அடுக்குகளில் உள்ள அணுக்களின் வேறுபாடு
இ. டைமண்டின் நான்முகி வடிவம்
ஈ. மேற்கூறிய ஏதுமில்லை
விடை - அ. படிக உருவமைப்புகளின் வேறுபாடு