TN School Education Department
TNSED has enabled option of Auto
shelf creation in library module. வகுப்பாசிரியர்கள் தங்களது individual Login மூலம் Auto Shelf Creation option -யை பயன்படித்தி 1 நிமிடத்தில்
ஒவ்வொரு மாணவனுக்கும் Books Assign செய்ய முடிகிறது, அதற்கான வழிமுறை பின்வரும் காணோலியில் விளக்கப்பட்டுள்ளது. அதன் லிங்கை தொட்டு அறிந்து கொள்ளவும்.
The below video link have explained how
to use this option: