Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label TN SSLC / HSC Hall Ticket. Show all posts
Showing posts with label TN SSLC / HSC Hall Ticket. Show all posts

10th / SSLC தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall-ticket) 15.03.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு

 10th / SSLC தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 15.03.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு! DOWNLOAD




Share:

Download TN 10th, 11th, 12th Std Hall Tickets Released @www.dge.tn.gov.in | TN SSLC / HSC Hall Ticket Published


அரசுத் தேர்வுகள் இயக்ககம்

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS


TN HSC / SSLC Hall Ticket 2020

Name of the Board
Directorate of Government Examination

Exam Name

HSC Examination
Exam Date
15.06.2020 Onwards

Hall Ticket 

 From 04.06.2020 onwards
Status

Hall Ticket Released 

10th, 11th, 12th Std Public Examination Hall Ticket Download

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in (அல்லது) https://apply1.tndge.org/dge-hallticket, என்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டை (HALL TICKET) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

மேலும் இன்று (04/06/2020) பிற்பகல் முதல் பள்ளித்தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட் பெறலாம். தனித்தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

How to download the TN HSC / SSLC Hall Ticket 2020?


Step 1: Go to the official site @ http://www.dge.tn.gov.in/




Step 2: In the official page, Click Hall Ticket and then click hall ticket for General candidates.

10TH, 11TH, 12TH HALL TICKET RELEASED


Step 3: It will direct to Hall Ticket download page

Step 4: Enter Login Details and download the Hall Ticket

10TH, 11TH, 12TH HALL TICKET RELEASED
Step 5: Take a hard copy of the Hall Ticket for future reference.




Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language