Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

FB Mobile Recharge | Android users can recharge prepaid mobile from Facebook app

பேஸ்புக்கில் à®®ொபைல் எண்ணை à®°ீசாà®°்ஜ் செய்யலாà®®் !



Image result for fb mobile recharge

Mobile Recharge in Face book easy way

How to recharge your prepaid mobile from Facebook app in 4 easy steps


இந்தச் சேவை ஆண்டிà®°ாய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுà®®ே என்பது குà®±ிப்பிடத்தக்கது. (Android Mobile users only can use this)

à®®ேலுà®®் விà®°ைவில் போஸ்ட்பெய்டு à®®ொபைல் பில் மற்à®±ுà®®் பிà®± பயன்பாடுகளின் பில்களையுà®®் (Postpaid Bills, DTH Recharge and much more) செலுத்துà®®் à®®ுà®±ையினைப் பேஸ்புக் à®…à®±ிà®®ுகம் செய்ய உள்ளது.

எனவே பேஸ்புக் செயலி à®®ூலம் பிà®°ீபெய்டு à®®ொபைல் போன்களை எப்படி à®°ீசாà®°்ஜ் செய்வது என்à®±ு இங்குப் பாà®°்ப்போà®®்.

How to recharge your mobile number using Face book application:

Following steps can explain:

1) பேஸ்புக் நோட்டிஃபிகேஷன் அடுத்து உள்ள à®®ூன்à®±ு கோடு உள்ள பட்டனை டேப் செய்யவுà®®். (To begin with, open Facebook app, tap on the hamburger menu on the top rightcorner, and tap on Mobile Recharge and then tap on “Recharge Now.”)

2) à®®ொபைல் à®°ீசாà®°்ஜ் என்à®±ு தெà®°ிவு உள்ளதா என்à®±ு கவனிக்குà®®். இல்லை என்à®±ால் à®®ேலுà®®் à®…à®±ிக என்பதை டேப் செய்யவுà®®்.



3) திட்டத்தினைத் தேà®°்வு செய்து டெபிட் அல்லது கிà®°ெடிட் காà®°்டினை தேà®°்வு செய்து பணத்தினைச் செலுத்துà®®் தேà®°்வுகள் தோன்à®±ுà®®். à®…à®™்கு 'à®°ீசாà®°்ஜ் நவ்' என்பதைத் தேà®°்வு செய்ய வேண்டுà®®்.


4) பின்னர் à®®ொபைல் எண்ணை உள்ளிட்டு, எந்த ஆப்à®°ேட்டர் (Select your Mobile Network Operator) என்பதைத் தேà®°்வு செய்து, எந்த à®°ீசாà®°்ஜ் திட்டம் (Recharge Plan method) என்பதையுà®®் தேà®°்வு செய்ய வேண்டுà®®்.
 
5) தேவையான à®°ீசாà®°்ஜ் திட்டத்தினைத் தேà®°்வு செய்த பிறகு டெபிட் காà®°்டு அல்லது கிà®°ெடிட் காà®°்டு (Debit card / Credit card) பயன்படுத்திக் கட்டணத்தினைச் செலுத்தினால் à®°ீசாà®°்ஜ் செய்யப்படுà®®்.

You will be asked for an OTP or 3D secure password, and once authenticated, your prepaid mobile will be recharged. You will also get a confirmation receipt for the same

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language