Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label 10th Public Exam Mark Calculator. Show all posts
Showing posts with label 10th Public Exam Mark Calculator. Show all posts

+2 (Plus Two) - பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு.



 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான நிலையில் , பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்.

Share:

10th / SSLC Public Exam Mark Calculator


SSLC Public Mark Calculation | 10th Mark Calculation - YouTube

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு,  அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும்,  வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழகை அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான எளிய கணக்கீட்டு படிவம்தான் இது. காலாண்டு,  அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்யுங்கள்,  வருகைப் பதிவு 100% என உள்ளது மாற்றம் இருப்பின் மாற்றம் செய்து உள்ளீடு செய்தல் மொத்த மதிப்பெண்கள் சதவீதத்துடன் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

Know Your Mark 

10th Public Exam Mark Calculator 
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language