பேஸ்புக்கில் மொபைல்
எண்ணை ரீசார்ஜ் செய்யலாம் !
Mobile
Recharge in Face book easy way
How to recharge your prepaid mobile from Facebook app in 4
easy steps
இந்தச் சேவை
ஆண்டிராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. (Android Mobile users only can use this)
மேலும் விரைவில்
போஸ்ட்பெய்டு மொபைல் பில் மற்றும்
பிற பயன்பாடுகளின் பில்களையும் (Postpaid Bills, DTH Recharge and much more) செலுத்தும் முறையினைப் பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது.
எனவே பேஸ்புக் செயலி மூலம் பிரீபெய்டு
மொபைல் போன்களை எப்படி ரீசார்ஜ் செய்வது என்று இங்குப் பார்ப்போம்.
How to recharge your mobile number using Face book application:
Following steps can explain:
1) பேஸ்புக் நோட்டிஃபிகேஷன் அடுத்து உள்ள மூன்று கோடு உள்ள பட்டனை
டேப் செய்யவும். (To begin with, open
Facebook app, tap on the hamburger menu on the top rightcorner, and tap on “Mobile
Recharge” and then tap on “Recharge Now.”)
2) மொபைல் ரீசார்ஜ் என்று தெரிவு உள்ளதா என்று கவனிக்கும். இல்லை
என்றால் மேலும் அறிக என்பதை டேப் செய்யவும்.
3) திட்டத்தினைத் தேர்வு செய்து டெபிட் அல்லது கிரெடிட் கார்டினை
தேர்வு செய்து பணத்தினைச் செலுத்தும் தேர்வுகள் தோன்றும். அங்கு 'ரீசார்ஜ் நவ்' என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
4) பின்னர் மொபைல் எண்ணை உள்ளிட்டு,
எந்த ஆப்ரேட்டர் (Select your Mobile Network Operator) என்பதைத் தேர்வு செய்து, எந்த ரீசார்ஜ் திட்டம் (Recharge Plan method) என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
5) தேவையான ரீசார்ஜ்
திட்டத்தினைத் தேர்வு செய்த பிறகு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு (Debit card / Credit card) பயன்படுத்திக் கட்டணத்தினைச் செலுத்தினால் ரீசார்ஜ்
செய்யப்படும்.
You will be asked
for an OTP or 3D secure password, and once authenticated, your prepaid mobile
will be recharged. You will also get a confirmation receipt for the same