TNSED - Schools android app
Health & well- being
Module update 2023
மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு'
TNSED செயலி மூலம் பதிவு செய்தல்
வகுப்பாசிரியர்கள் தங்கள்
பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் பிற வகுப்பில் Health screening இதுவரை செய்யாத மாணவர்களுக்கும் Update செய்ய
வேண்டும்.
1. மாணவர்களின் கண் பரிசோதனை
2. உடல் அளவீடுகள்
3. சுகாதாரப்
பரிசோதனை
என்ற
தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதனை பதிவு (UPDATE) செய்யும் வழிமுறை பின்வரும் காணோலியில் விளக்கப்பட்டள்ளது. அதன் லிங்கை தொட்டு அறிந்து கொள்ளவும்.