Tez app - Google launch's which gives digital payment service in India on September 18| திங்கள் முதல் சேவைக்கு வருகின்றது கூகுளின் ‘தேஜ் ஆப்’!
Digital Payment, Google App, Google Play Store, Google Tez app, Mobile Payment, Net Banking, NPCI, Online Banking, UPI
No comments

How to download UPI App on your Mobile?
Unified Payment Interface (UPI) is a mobile
payment system which allows you to do a various financial transaction on your
smartphone.
One
time application is downloaded, the customer needs to create a unique ID by add
his bank account detail.
Then
the customer can use, install the UPI easily. Just follow the below mentioned
steps.
Bank customers can do a financial and
non-financial transaction using UPI app.
Financial transactions include transferring
funds to the intended beneficiary.
Non-financial transactions like this:
1. Mobile Banking Registration for
only registered mobile numbers
2. Generate One Time Password (OTP)
3. Set or Change your PIN
4. Check the Transaction Status
5. Raise Dispute or Raise query
What are
the different methods for transferring funds using UPI?
Individuals
can use different type of methods to transfer funds using UPI such as:
## Transfer through Virtual ID
## Bank account Number + IFSC
## Your Mobile Number + MMID
## Aadhaar card Number
## Collect / Pull money basis Virtual
ID
To
install the same, customer should have an account with the bank that is
registered with UPI for providing payment solutions.
Simple
steps to download UPI App on your mobile
1.
Download the UPI Apps of your bank from Google Play store.
2. Login and create
virtual address
(Say for example
Virtual ID can be 12345@ICICI)
3. Add your banking account detail
4. Generate Mobile PIN or mPIN for Mobile
Banking
5. Individual will also have an option to
link the Aadhaar number
Information like to Know
Individuals can link several bank
accounts to the same virtual address.
UPI provides for real time reversals
for technical declines and amount would be transferred back to the payer account
immediately
In any transaction through UPI, PIN
would be required which needs to be fed through the mobile at the time of any
transaction making it safe and secured.
A customer cannot link a wallet to
UPI, only bank accounts can be added. In UPI, one can do up to 20 transactions
for an amount of Rs.1 lakh per day.
This is to remember that UPI can be
worked only on mobile with features of Apps download.
{Final Result} Group 4 - 3682 Post Recruitment in TNPSC | Junior Assistant, Typist, Steno Posts | Exam on November 2016
Assistant Job, Exam Result, Exam Results, Group - 4, Group -4 Result, latest news, TNPSC, TNPSC Jobs, Typist Job
1 comment


டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன
**Flash News**
குரூப் 4-ல் 3,682
பணியிடங்கள் நிரப்பப்பட்டன டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
தெரிவித்துள்ளது.
http://www.tnpsc.gov.in/results_2016.html
இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம். விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி: குரூப் 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) ஆகிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17 முதல் செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடைபெற்றது.
இளநிலை உதவியாளர்
பதவிக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 2,708
காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வில் 1582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை)
கலந்தாய்வில் 392 காலிப்பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன அலுவலர் மூலம் பணி
நியமன ஆணைகள் வழங்கப்படும். நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொடர்ந்து
கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
996 vacancy – JAO Post | பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு | Last date: 15.10.2017
Assistant Job, BSNL, CENTRAL GOVT. JOBS, government job, Junior Executive, online test, PGTRB, UG
No comments

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
RECRUITMENT FOR THE POST OF
“DIRECT JUNIOR ACCONTS OFFICERs (DR-JAO)” IN BSNL FROM OPEN MARKET THROUGH
ONLINE COMPETITIVE EXAMINATIONS -2017
பொதுத்துறை தொலைத்தொடர்பு
நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள
இளநிலை கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 996
பணியின் பெயர்: Junior Accounts
officer – 996 இடங்கள்
கல்வித்தகுதி: M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16,400/- முதல் ரூ.40,500/- வரை (படிகள் உட்பட)
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20
- 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு
ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
The online registration
shall commence from 11-09-2017 and shall close on 15-10-2017. The prescribed
examination fee of `1000/- (Rupees One thousand only) for OC/OBC candidates and
of `500/- (Rupees Five Hundred only) for SC/ST candidates shall be paid through
online mode i.e. Internet Banking, Credit Card, Debit Card only.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017
Contact details
For any query, the applicant may contact 01123352491(FAQ pertaining to basic candidature aspects) BSNL Corporate Office, New Delhi during office hours
For any query, the applicant may contact 01123352491(FAQ pertaining to basic candidature aspects) BSNL Corporate Office, New Delhi during office hours