{Hall Ticket} NEET Exam 2019 Admit Card / Hall Ticket Released | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று வெளியீடு
+2 Study Materials, Hall Ticket, Medical Department, Medical Tips, NEET Exam 2017, Tamil Nadu State NEET Cutoff
No comments
Government of India
Ministry of Human Resource Development
NATIONAL TESTING
AGENCY
(An autonomous organization under the Department of Higher
Education)
Registered Office:
West Block-1,Wing No.-6, 2nd Floor, R K Puram, New Delhi-110066
For queries, SMS to: 8076535482, 7703859909
E-mail:- neetug-nta@gov.in
F. No. NTA/NEET
(UG)/2019
Date: 15.04.2019
NEET Exam 2019
Hall Ticket / Admit Card
Released
நாடு
முழுவதும்
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் - படிப்புகளுக்கு 2019-10-ம் கல்வி ஆண்டு
மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி நடக்கிறது.
The National Testing Agency will be conducting the National Eligibility
Cum Entrance Test NEET (UG) - 2019 in Pen and Paper Mode at different
centres located in 154 cities throughout the country on 05 May 2019.
எம்பிபிஎஸ், பிடிஎஸ்-படிப்புகளுக்கான
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை (Hall Ticket) இணையதளத்தில்
இருந்து இன்று பதிவிறக்கம் (Download from
Internet) செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் நீட்
தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும்
சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.nta.ac.in
/ www.ntaneet.nic.in இணையதளங்களில் இன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள்
இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 14 நகர்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்சாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட்
தேர்வு நடைபெறுகிறது. தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு
தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு
தமிழகத்தில் இடம் காலியாக இல்லை என்றால் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு
செய்யப்படும்.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி (NEET Exam 2019 Result Announced on June 15th) வெளியிடப்பட உள்ளதாக
தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
Press Notice: Click
here
How to Download e-Admit
card for NEET 2019 UG Exam:
The
candidates are advised to download their e-admit card of NEET (UG) – 2019 using
their Application Number and Password. DOB.
In
case, a candidate has misplaced or forgotten the Password, he/she may use the
Date of Birth option given in the website.
Click the link to Get Admit card of NEET UG 2019: https://ntaneet.nic.in/NTANEET/AdmitCard/AdmitCardNEET.htm
8904 Clark Posts in SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | கிளார்க் உள்ளிட்ட பணி - மொத்த காலிப்பணியிடம்: 8,904 | கடைசி நாள்: 03.05.2019. இணைய முகவரி: www.sbi.co.in
Assistant Job, Bank Jobs, CENTRAL GOVT. JOBS, government job, latest jobs, Record Clerk (RC), SBI
No comments
STATE
BANK OF INDIA
SBI RECRUITMENT 2019
SBI அறிவித்துள்ள
வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவி: கிளார்க்
உள்ளிட்ட பணி
மொத்த காலிப்பணியிட
எண்ணிக்கை : 8,904
விண்ணப்பிக்க கடைசி
நாள் : 03.05.2019
இணைய முகவரி : www.sbi.co.in
ஸ்டேட் வங்கியில் 8,904 கிளார்க் பணிகள் ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 904 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
State Bank of India
– Clark and Junior Associate Posts
விவரம்
வருமாறு:- கடந்த வாரம் புரபெசனரி அதிகாரிகளுக்கான தேர்வை அறிவித்து
இருந்தது. தற்போது கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மொத்தம் 8 ஆயிரத்து 904 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள்:-
வயது
வரம்பு:-
விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி
அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு
அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:-
ஏதேனும் ஒரு
பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்:-
பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர்
மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750/- கட்டணமாக செலுத்தி
விண்ணப்பிக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்
மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.125/- கட்டணம்
செலுத்தினால் போதுமானது.
நெட்பேங்கிக்
மற்றும் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும்
முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம்
சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும்
மே 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
முதல்நிலைத்
தேர்வு ஜூன் மாதமும்,
முதன்மைத்
தேர்வு ஆகஸ்ட் 10-ந்தேதியும் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை
தெரிந்து கொள்ள www.sbi.co.in என்ற இணையதள
பக்கத்தைப் பார்க்கவும்.