Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label BSNL. Show all posts
Showing posts with label BSNL. Show all posts

996 vacancy – JAO Post | பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு | Last date: 15.10.2017

Image result for bsnl
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
RECRUITMENT FOR THE POST OF “DIRECT JUNIOR ACCONTS OFFICERs (DR-JAO)” IN BSNL FROM OPEN MARKET THROUGH ONLINE COMPETITIVE EXAMINATIONS -2017
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 996

பணியின் பெயர்: Junior Accounts officer – 996 இடங்கள்
கல்வித்தகுதி: M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16,400/- முதல் ரூ.40,500/- வரை  (படிகள் உட்பட)

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
www.externalexam.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

The online registration shall commence from 11-09-2017 and shall close on 15-10-2017. The prescribed examination fee of `1000/- (Rupees One thousand only) for OC/OBC candidates and of `500/- (Rupees Five Hundred only) for SC/ST candidates shall be paid through online mode i.e. Internet Banking, Credit Card, Debit Card only.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017

Contact details
For any query, the applicant may contact 01123352491(FAQ pertaining to basic candidature aspects) BSNL Corporate Office, New Delhi during office hours

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/advertisement/NOTIFICATION_DRJAO_2017.pdf
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language