2020 – 2021 தமிழக பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு விபரம்
TN School Education Department
Announcement 2020 - 2021
## தனியார் பள்ளிகள் இயக்குனரகம் என பெயர் மாற்றம்
செய்யப்படும்.
## பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
## 10ம் வகுப்பு
பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்,
பெற்றோர் பெயர் அச்சிடப்படும்.
## 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்.
பள்ளி
மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில்
கொண்டு, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும்
மாணாக்கர்களின் நலன் கருதி, 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும்.
##
New Library Opened in DPI Campus.
##
அனைத்து நூலகங்களிலும் குடும்ப நூலக உறுப்பினர் அட்டை
வழங்குதல்.
##
இயற்கை எய்திய நூலகப் பணியாளர்களின் நூல் இழப்பிற்கான அபராதத்
தொகையினை ரத்து செய்தல்.
பள்ளிக்கல்வித் துறைக்கு 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகள் – 13.03.2020
7th Pay Commission, CENTRAL GOVT. JOBS, STATE GOVT. JOBS, Tamil Nadu State NEET Cutoff, TN Government Jobs
No comments
தமிழக பட்ஜட் மானிய கோரிக்கை அறிப்புகள்
2020-2021
13.03.2020 அன்றைய விவாதத்தின் போது
110 விதியின் கீழ்
பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக முதல்வர்
புதிய அறிவிப்புகள்
தமிழ்நாட்டில் புதிதாக
தொடங்க உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும், தரம் உயர்த்தப்படும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் புதிதாக
பணிநியமனம் இல்லை, ஆசிரியர்கள் பணிநிரவல்
மூலமாக நியமனம்.
## 4,282 உயர்நிலை, மேல்நிலை
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
## அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும்.
## தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.
Full details of TN
Chief Minister’s 110 Statement Dt.13.03.2020 - Click here