Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

{5th STD / 10th STD Jobs} Village Assistant Post Recruitment Notification Myiladuthurai District - December 2021

 


Mayiladuthurai District - 609 001.

Sirkali Revenue Taluk.

Tamil Nadu

Invite applications from the eligible candidates for the vacancy post of Village Assistant in Sirkali Taluk at Mayiladuthurai District – Tamil Nadu Government Job Direct Recruitment

Name of the vacancy post:

Village Assistant (கிராம உதவியாளர் ) - 21 Posts; Sirkali Revenue Taluk.

Salary - Basic Pay Rs.11100/- plus allowances in Pay Matrix Level - 6 in Special Time Scale of Pay;

Educational qualification - 5th Std Pass or 10th Std Fail; able to ride bi-cycle

Age limit - 30 years

 

Age Details:

Age relaxations applicable as per government of Tamil Nadu

 

Cut-off date for age calculation: 01.07.2021
Minimum age limit is 21 years

 

Maximum age limit is as follows:
UR candidates 30 years
BC / BCM / MBC / DNC candidates: 35 years
SC / SCA / ST candidates: 35 years

PwD UR candidates: 30 years
PwD BC / BCM / MBC / DNC candidates: 32 years
PwD SC / SCA / ST candidates: 35 years

Ex-serviceman candidates age relaxation is as per the government rule.

Instructions:

Help Line Phone Number: 04364 - 290760

Help Line Email ID: collr-myd@nic.in

Official Website URL: https://mayiladuthurai.nic.in/

 

This village assistant post is permanent job

 

Applicant must be the resident of Myiladuthurai District.

 

Age relaxations and roster system are applicable as per Government of Tamil Nadu rules.

 

So, interested and eligible candidates are requested to send their applications in prescribed format, with all enclosures to the following address.

 

The Thasildar

Sirkali Taluk Office,

Myiladuthurai - District

Tamil Nadu.

 

Advertisement No.ந.க.எண்.482/2021/5
Advertisement date: 14.12.2021
Last date: 28.12.2021


Official Notification -
Click here

Share:

{Any Degree Jobs – UG/PG} IITD&M Chennai Recruitment 2021 | Office Asst., Accountant, Hostel Care Taker and Trainee Posts - Walk in Interview

 

காஞ்சிபுரத்திலுள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர்கள், கணக்காளர், விடுதி காப்பாளர் மற்றும் பட்டய பயிற்சி பெறுநர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு நிரவல் - நேர்முகத் தேர்வு

 


Indian Institute of Information Technology Design and Manufacturing Kancheepuram ( IIITD & M )
Melakottaiyur, Off-Vandalur Kelambakkam Road,

Chennai – 600127

Walk in Interview for the Recruitment of Office Assistant, Accountant, Hostel Care Taker and Diploma Trainees vacancy posts in Indian Institute of Information Technology Design and Manufacturing at Kancheepuram (IIITD & M) Chennai

Name of the vacancy posts:

 

Office Assistant - 4 Posts;

Salary - Rs.20000/- per month on consolidated pay;

Educational qualification - Any Degree with minimum one year experience in Office / Administrative / Purchase / Stores;

Age limit - 30 years

Interview date: 09.12.2021

Time: 9.30 am

Accountant - 1 Post;

Salary - Rs.30000/- to Rs.35000/- per month on consolidated pay;

Educational qualification - Bachelor Degree in Commerce (BCom) with minimum five years experience; knowledge in Tally software;

Age limit - 40 years

Interview date: 09.12.2021

Time: 1.30 pm

Hostel Care Taker - 2 Posts;

Salary - Rs.20000/- per month on consolidated pay;

Educational qualification - Any Degree with minimum three years experience in handling guest house / hostel;

Age limit - 50 years

Interview date: 10.12.2021

Time: 9.30 am

Diploma Trainee (Computer Networks) - 2 Posts;

Salary - Rs.12000/- per month on consolidated pay;

Educational qualification - Diploma in Computer Science and Engineering / Information Technology with minimum two year experience

Interview date: 10.12.2021

Time: 9.30 am

Instructions:

Help Line Telephone Number: 044 - 27476300 / 27476300
Help Line Email ID: office@iiitdm.ac.in / 
recruit@iiitdm.ac.in

Official Website URL: http://iiitdm.ac.in/
*** The above posts are temporary category jobs.
Age relaxations and roster systems are applicable as per Government of India rules.

So, the interested and eligible candidates are requested to apply online at the following link and appear the personal interview / walk in interview on the specified date and time at the following venue with all certificates.

APPLY ONLINE

 

The Administrative Section,

IIITD&M
Melakottaiyur,

Off-Vandalur Kelambakkam Road,
Chennai - 600 127

Advertisement No. IIITDMK/R/01/2021

Advertisement date: 26.02.2021
Walk in Interview date: 09.12.2021 and 10.12.2021

 

Official Notification: Click here
Online Application Registration:
Click here

Share:

G.O NO: 122 தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்று அறிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.



இந்த நிலையில் இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு மையங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.


இதேபோல போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், கணவனை இழந்தவர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வோர் முறையும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகவுள்ளது.

அரசாணை இங்கே

Download here

Share:

துறைத் தேர்வு - TNPSC முக்கிய அறிவிப்பு

துறைத் தேர்வர்களுக்கான 2-ம் நிலை & 3-ம் நிலை மொழிப்பாடங்களுக்கான Viva Voce தேர்வு ஒத்திவைப்பு!

10 முதல் 13-ம் தேதி வரையிலான நாட்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. 


14 முதல் 17-ம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும். 


- TNPSC அறிவிப்பு

Share:

TNPSC Monthly Current Affairs - October 2021

 Students can get Monthly current affairs in English, Tamil, Current affairs for TNPSC, TNPSC Monthly current affairs Pdf, TNPSC Current affairs in Tamil pdf, English pdf.

Click the Respective link to Get TNPSC Monthly Current affairs – October 2021

English

Tamil

Share:

G.O NO : 120 INSENTIVE FOR GOVERNMENT EMPLOYEES - அரசு ஊழியர் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு.

அரசு ஊழியர் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு.

ஊக்கத்தொகை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில் , விதி 110 - இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.





GO NO : 120 , DATE : 01.11.2021 - Download here

Share:

G.O NO 144 -TN TET / PGTRB AGE RELAXATION | ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு.

  1. ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  2. பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  3. வயது வரம்பு நீட்டிப்பு 31-12-2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  4. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  5. G.O NO 144 DATE 18.10.2021 - TRB AGE RELAXATION - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு. CLICK HERE FOR DETAILS. | DOWNLOAD

Share:

Flash News : கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

 


தமிழகத்தில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.


விருதுநகர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு...) 

மயிலாடுதுறை , விருதுநகர் , இராமநாதபுரம் , கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை , தூதத்துக்குடி,  குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


8 மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

Share:

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் நேரடி நியமன வேலைவாய்ப்பு | Tamil Nadu Government Fisheries and Fishermen Welfare Office Jobs 2021


Tamil Nadu Government Fisheries and Fishermen Welfare Office Jobs 2021 | TN Govt Fisheries and Fishermen Welfare Office Recruitment 2021 for Office Assistant (5 Vacancies) | Official website https://www.fisheries.tn.gov.in/ shared notification regards 5 Office Assistant. This Job Notifications are valid from 23-10-2021 to 10-11-2021


பதவியின் பெயர் :

அலுவலக உதவியாளர்

பணி நிலை :
தமிழ்நாடு அடிப்படை பணி

மாதம் சம்பளம் :
Rs.15,700 to Rs.58,100 per month

வயது வரம்பு :
18 to 32 years

கல்வித் தகுதி :
8th Pass

Selection Process :
Interview

Application Fee :
No Fee

Important Date :
Last date to submit the application on 10-11-2021

How to Apply :
Apply Job Offline By Registered Post

Last Date: 10/11/2021

Download Application Form & Print and fill the application form

Send the application form to the following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof)

For More Check Official Notification


Share:

தமிழக​ அரசு வருவாய்த் துறை வேலைவாய்ப்பு | Revenue Department VAO Assistant Recruitment 2021

 


பதவியின் பெயர் :

கிராம உதவியாளர்


மாதம் சம்பளம் :

Rs.11,100 to Rs.35,100 per month

 

கல்வித் தகுதி :

5th Pass

 

வயது வரம்பு :

21 to 35

 

Selection Process :

Written Exam & Interview

 

Application Fee :

No Fee

 

Important Date :

The last date to submit the application on 28-10-2021

 

How to apply :

இந்த வேலைக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்

Download the application form & Print and fill the application form & Send the application form to the following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof)

Last Date: 28-10-2021

For More Check Notification

DOWNLOAD OFFICIAL NOTIFICATION PDF LINK : CLICK HERE

DOWNLOAD APPLICATION FORM PDF LINK : CLICK HERE

Share:

உங்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் - Part Time Job and Full Time Jobs 2021 in Tamilnadu



Work from Home Online Private Company Jobs :

உங்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் | Work from Home Jobs 2021 | Part Time Jobs Work From Home in Tamil | part time jobs work from home for students | part time jobs work from home for house wife | good income part time jobs work from home | Private Company Jobs

முன் அனுபவம் வேண்டாம்முதலீடு கிடையாதுஉங்க வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு

1. பெண்கள், இல்லத்தரசிகள், ரிட்டேர் பர்சன், காலேஜ்  ஸ்டுடென்ட்ஸ் க்கு  வீட்டிலிருந்தே  செய்யக்கூடிய  ஒரு அறிய வேலைவாய்ப்பு தகவல்

2. தினமும் பகுதி நேரம் அல்லது 2 மணி நேரம் உங்களால் வேலை செய்ய முடியுமென்றால் வேலைக்கு செல்பவர்களும் இந்த வேலையை எடுத்து செய்யலாம்.

3. இந்த வேலை செய்வதற்கு முதலீடு தேவையில்லை.

4. மாதம் 10000 -50000 வரை சம்பாதிக்க முடியும்.

5. இந்த வேலை முழு நேரமாகவோ  பகுதி நேரமாகவோ செய்யலாம்.

6. இந்த வேலையில் தமிழகம் முழுவதும் அதிகமானோர் இணைத்து சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

7. இந்த வேலை தேவைப்படுபவர்கள் அல்லது இந்த வேலைக்கு சேர விரும்புபவர்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ள வாட்சப் லிங்கில் இணைந்துக்கொள்ளுங்கள்.

8. வாட்சப் லிங்கில் இணைந்த பிறகு சம்பந்தப்படடவர்கள் உங்களை அணுகுவார்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான விவரங்களுக்கு கீழ் மாவட்ட வாரியாக குடுக்கப்பட்டுள்ள வாட்சப் குரூப் லிங்க்கில் இணையவும்.

எல்லா மாவட்டத்துக்கான வாட்சப் குரூப் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு சேர விரும்புபவர்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ள வாட்சப்பில் இணையவும்.

JOIN WORK FROM HOME Join WhatsApp link**

1. CHENGALPATTU, CHENNAI, COIMBATORE, DHARMAPURI, DINDIGUL, VELLORE

https://wa.link/7kzd9u

2. MADURAI, PERAMBALUR, PUDUCHERRY, RAMANATHAPURAM, VILLUPURAM

https://wa.link/g16whk

3. RANIPET, SALEM, SIVAGANGAI, THANJAVUR, TIRUPPUR, TIRUVARUR, TRICHY

https://wa.link/g16whk

4.ERODE, KALLAKURICHI, KANCHIPURAM, NAMAKKAL, NILGIRIS, THOOTHUKUDI

https://wa.link/jafwhn

5.KANYAKUMARI, KRISHNAGIRI, TIRUNELVELI, VIRUDHUNAGAR

https://wa.link/7ud8j0

6.KARUR, NAGAPATTINAM, TIRUVANNAMALAI

https://wa.link/quxv3b

7.CUDDALORE, PUDUKOTTAI, TIRUPATHUR

https://wa.link/528oox

8.TENKASI, THENI, TIRUVALLUR

https://wa.link/77v0pt

9.ANDHRAPRADESH, OTHER STATES, KARNATAKA

https://wa.link/g16whk

வாட்சப் குரூப்பில் இணைந்த பிறகு சம்பந்தப்படடவர்கள் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பார்கள்.

 

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language