- ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- வயது வரம்பு நீட்டிப்பு 31-12-2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- G.O NO 144 DATE 18.10.2021 - TRB AGE RELAXATION - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு. CLICK HERE FOR DETAILS. | DOWNLOAD
G.O NO 144 -TN TET / PGTRB AGE RELAXATION | ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு.
Flash News : கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
தமிழகத்தில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு...)
மயிலாடுதுறை , விருதுநகர் , இராமநாதபுரம் , கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை , தூதத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்