Flash News : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலே நடத்த முடிவு.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலே நடத்த அரசு முடிவு. பத்தாம் வகுப்பு கொண்ட 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும்.
ஒரு அறையில் 10 மாணவர்கள் இருப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS - 10-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு - Time Table Published
ஜூன்1 தமிழ்,
ஜூன் 3 ஆங்கிலம்,
ஜூன் 5 கணிதம்,
ஜூன்8 அறிவியல்
ஜூன் 10 ச.அறிவியல்
ஜூன் 2 : +1 வேதியியல் / விடுப்பட்ட பாடங்கள்
ஜூன் 4 : வருகை புரியாத +2 மாணவர்களுக்கான தேர்வு
மே 27 : +2 விடைத்தாள் திருத்தம்
ஜூன் 3 ஆங்கிலம்,
ஜூன் 5 கணிதம்,
ஜூன்8 அறிவியல்
ஜூன் 10 ச.அறிவியல்
ஜூன் 2 : +1 வேதியியல் / விடுப்பட்ட பாடங்கள்
ஜூன் 4 : வருகை புரியாத +2 மாணவர்களுக்கான தேர்வு
மே 27 : +2 விடைத்தாள் திருத்தம்
10th Std Study Materials:
10th Std Free Online Test Series - Click Here
10th Std Full Study Materials - Click Here
10th Maths - Solution for 4th Chapter - Geometry - Download here
எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது , திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் -TNPSC உறுதி.
+2 Study Materials, Group - 4, Group 1, JOBS IN TAMILNADU, latest news, PDF Download, TNPSC
No comments

நடப்பு ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்து என்பது தவறான தகவல்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
அடுத்த ஆண்டில், அரசு சமர்ப்பிக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பணியிடங்களின் எண்ணிக்கை,தேர்வு அட்டவணை உள்ளிட்டவை வெளியிடப்படும்.
நடப்பு ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தேர்வர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தொடர்ந்து தேர்வுக்குத் தயாராகலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
PGTRB Physics Latest Study Materials 2020
Physics - PGTRB Exam study Material
PG TRB - Physics Full Study Material 2020 - 21 - Mr Rajendran - Download here