Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

{TN Paramedical Admission 2023} பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட Paramedical Degree Courses 2023 படிப்புகளுக்கு இன்று (19.06.2023) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

                மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்

Paramedical degree courses session: 2023 - 2024 

பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்பு


பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் 2023 - 24-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பின்வரும் இணையதளங்களின் வழியே விண்ணப்பிக்கலாம்.

www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org


Apply Now: Tamil Nadu Paramedical Degree Courses 2023

Important dates below:

இணைய வழி விண்ணப்பித்தல்

தொடங்கும் நாள் :-  2023 ஜூன் 19-ம் தேதி காலை 10 மணி 

கடைசி நாள் :- 2023 ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Online Apply here: TN - 2023 - 2024 (tnmedicalonline.co.in)


தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

 


Share:

{Paramedical Admission 2023} Tamil Nadu Paramedical Degree Courses 2023 Prospectus Released

                                   Directorate of Medical Education

Selection Committee

Paramedical degree courses session: 2023 - 2024

 

Prospectus Released and Online Applications Window is now open!

 

Prospectus: Download here

 

Direct Link: Microsoft Word - PMDC_SINGLE COLUMN_2023-24 (tnmedicalselection.net)

 

Steps of Online Registration:

1 - Read Prospectus

2 - Registration

3 - Login

4 - Fillup Details

5 - Upload Documents

6 - Make Payment

Online Apply here: TN - 2023 - 2024 (tnmedicalonline.co.in) 

For any queries regarding registration
Help lines:

044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 – 28365822 / 044 – 28366822 / 044 – 28367822 / 044 – 29862045 / 044 – 29862046


Between 10.00 am to 6.00 pm from Monday to Friday and

10.00 am to 01.00 pm on Saturday.
Share:

TNPSC Group 4 Exam Vacancy places has increased | குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - TNPSC அறிவிப்பு

Tamil Nadu Public Service Commission

Chennai. Tamilnadu

 

TNPSC Group IV Exam Vacancy places increased for upcoming recruitment

Over the 10,748 posts vacancy now

TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்வு !

TNPSC அறிவிப்பு : 2023 ஜூன் 18-ம் தேதி நிலவரப்படி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து,

மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக TNPSC தகவல்.

Share:

PARAMEDICAL DEGREE COURSES - ADMISSIONS 2023 - 2024 துணை மருத்துவ படிப்புகள் விண்ணப்பிக்க புது சலுகை


Directorate of Medical Education Selection Committee


ADMISSIONS 2023 - 2024

துணை மருத்துவ படிப்புகள் விண்ணப்பிக்க புது சலுகை

Paramedical Degree Courses

துணை மருத்துவ படிப்புகளில் PARAMEDICAL DEGREE COURSES ஒரு மாணவர் ஒரே விண்ணப்பம் வாயிலாக, ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள,

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்

உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: 

துணை மருத்துவ படிப்புகளுக்கு, 12,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

தர வரிசை பட்டியல், அடுத்த மாதம் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' முறையில் நடைபெறுகிறது.

கவுன்சிலிங்கின் போது, ஒரு மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்ய முடியும்.

அதில், தகுதியான மாணவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கை ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


To apply the following links:

https://tnhealth.tn.gov.in

https://tnmedicalselection.net 

ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

கடைசி தேதி LAST DATE FOR UPLOADING ONLINE APPLICATION: 28-06-2023

Share:

TNSED - Schools android app Health & well- being module update 2023


TNSED - Schools android app

Health & well- being Module update 2023

 

மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு'

TNSED செயலி மூலம் பதிவு செய்தல்

வகுப்பாசிரியர்கள் தங்கள் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் பிற வகுப்பில் Health screening இதுவரை செய்யாத மாணவர்களுக்கும் Update செய்ய வேண்டும்.

 

1. மாணவர்களின் கண் பரிசோதனை

2. உடல் அளவீடுகள்

3. சுகாதாரப் பரிசோதனை 

என்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அதனை பதிவு (UPDATE) செய்யும் வழிமுறை பின்வரும் காணோலியில் விளக்கப்பட்டள்ளது. அதன் லிங்கை தொட்டு அறிந்து கொள்ளவும்.

https://youtu.be/0OuMJStd9_Q

Share:

TNSED APP LIBRARY MODULE - AUTO SHELF CREATION OPTION NOW ENABLED


TN School Education Department

 

TNSED has enabled option of Auto shelf creation in library module. வகுப்பாசிரியர்கள் தங்களது individual Login மூலம் Auto Shelf Creation option -யை பயன்படித்தி 1 நிமிடத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் Books Assign செய்ய முடிகிறது, அதற்கான வழிமுறை பின்வரும் காணோலியில் விளக்கப்பட்டுள்ளது. அதன் லிங்கை தொட்டு அறிந்து கொள்ளவும்.

 

The below video link have explained how to use this option:

https://youtu.be/hRA7u8utVzo

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language