For any query, the applicant may contact 01123352491(FAQ pertaining to basic candidature aspects) BSNL Corporate Office, New Delhi during office hours
Home »
Assistant Job
,
BSNL
,
CENTRAL GOVT. JOBS
,
government job
,
Junior Executive
,
online test
,
PGTRB
,
UG
» 996 vacancy – JAO Post | பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு | Last date: 15.10.2017
996 vacancy – JAO Post | பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு | Last date: 15.10.2017
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
RECRUITMENT FOR THE POST OF
“DIRECT JUNIOR ACCONTS OFFICERs (DR-JAO)” IN BSNL FROM OPEN MARKET THROUGH
ONLINE COMPETITIVE EXAMINATIONS -2017
பொதுத்துறை தொலைத்தொடர்பு
நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள
இளநிலை கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 996
பணியின் பெயர்: Junior Accounts
officer – 996 இடங்கள்
கல்வித்தகுதி: M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16,400/- முதல் ரூ.40,500/- வரை (படிகள் உட்பட)
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20
- 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு
ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
The online registration
shall commence from 11-09-2017 and shall close on 15-10-2017. The prescribed
examination fee of `1000/- (Rupees One thousand only) for OC/OBC candidates and
of `500/- (Rupees Five Hundred only) for SC/ST candidates shall be paid through
online mode i.e. Internet Banking, Credit Card, Debit Card only.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017
Contact details
For any query, the applicant may contact 01123352491(FAQ pertaining to basic candidature aspects) BSNL Corporate Office, New Delhi during office hours
For any query, the applicant may contact 01123352491(FAQ pertaining to basic candidature aspects) BSNL Corporate Office, New Delhi during office hours
0 கருத்துகள்:
Post a Comment