Pothu Tamil Ilakkanam
![Image result for tnpscnet.com](https://1.bp.blogspot.com/-LjaW-Koe4QU/V4UUzF5GtVI/AAAAAAAAAAk/jMZTlMVSy4YNKS09roX8XtyYW1eejX7NACPcB/s200/TNPSCwebsite.jpg)
முதலெழுத்துகளைச் சார்ந்துவரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் என்கிறோம்.
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்
Click here to read More & Get PDF download
0 கருத்துகள்:
Post a Comment