Arignar Anna Government Hospital of
Indian Medicine
Arumbakkam (P.O), Chennai – 600
106.
Ph.Nos: (044) 26216244 /26214718/26214929
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை
அரும்பாக்கம், சென்னை – 600106
விண்ணப்பிப்பதற்கான
கடைசி நாள் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Name of the Post with details:
மருந்து தயாரிப்பு உதவியாளர் – 25 vacancy posts
Salary: மாதச் சம்பளம் ரூ.16,600/-
Educational
Qualification - 8-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Age limit:
வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 35 ஆகவும்,
பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி வகுப்பினருக்கு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
How to apply: where get the application?
விண்ணப்பங்கள் “கண்காணிப்பாளர், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய
மருத்துவமனை,
அரும்பாக்கம், சென்னை - 600106” - என்ற முகவரியில் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களை மே 7-ம் தேதி வரை அலுவலக வேலை
நாட்களில் தினமும் காலை 10 மணி
முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
Updated
Follow up News:
இதுதொடர்பாக
சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய
மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து தயாரிப்பு உதவியாளர் பணியில் 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு
விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27-ம்
தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பிக்க
கடைசி நாள் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








F987DFDCC3
ReplyDeletehacker kiralama
kiralık hacker
tütün dünyası
hacker bulma
hacker kirala
7352027BC9
ReplyDeleteGörüntülü Sex
Görüntülü Sex
Webcam Show
E48D281D
ReplyDeleteTalas
Dikmen
Kadirli
Sapanca
Akşehir
Ödemiş
Silivri
Menderes
Ağva