Tamil
Current Affairs
Monthly Current Affairs September
Online Model Test
TNPSC TET TRB TNUSRB
General Knowledge
Question – 1:
6-வது வருடாந்திர LNG உற்பத்தியாளர்கள்
மற்றும் நுகர்வோர் மாநாட்டை 2017 எந்த நாடு நடத்துகிறது?
(Which country is hosting the 6th annual LNG Producers
Consumer Conference – 2017?)
A. Japan - ஐப்பான்
B. India - இந்தியா
C. South Korea - தென்கொரியா
D. China – சீனா
Question – 2:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 2017 போட்டியில் வென்றவர் யார் ?
(Who has won the Shanghai Masters tennis tournament 2017?)
A. Juan Martin del Potro – ஜுன் மார்டின் டெல் போட்ரோ
B. Roger Federer – ரோஜர் ஃபெடரர்
C. Dominic Thiem – டொமினிக் தியம்
D. Refeal Nadal – ரஃபேல் நடால்
Question – 3:
“சாகித் சந்திரசேகர் ஆசாத்” பறவைகள் சரணாலயம் எந்தமாநிலத்தில் அமைந்துள்ளது.
( ‘Shahid Chandra Shekhar
Azad’ Bird’s Sanctuary is located in
which state?)
A. Odisha - ஒடிசா
B. Punjab - பஞ்சாப்
C. Uttar Pradesh - உத்திரபிரதேசம்
D. Manipur – மணிப்பூர்
Question – 4:
இந்தியாவின் முதல் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் எந்த
நகரத்தில் அமைந்துள்ளது?
(India’s first All India Institute of Ayurveda has come up
in which city?)
(A) பாட்னா - Patna
(B) புது டெல்லி - New
Delhi
(C) சூரத் - Surat
(D) ஜெய்ப்பூர் – Jaipur
Question – 5:
இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே முதல் சர்வதேச முப்படை
சேவைகள் கூட்டுப்பயிற்சியான “INDRA-2017” நடைபெறவுள்ளது?
(The first-ever International tri services joint exercise
“INDRA – 2017” will be conducted between India and which country?)
(A) ரஷ்யா – Russia
(B) ஜப்பான் - Japan
(C) அமெரிக்கா - United States
(D) தென்கொரியா - South
Korea
Question – 6:
“Beyond the Dream Girl” எனும் நூலின் ஆசிரியர் யார்?
(Who is the author of the book “Beyond the Dream Girl”?)
(A) பாவனா சோமையா - Bhavna Somaiya
(B) ராம் கமல் முகர்ஜி - Ram
Kamal Mukherjee
(C) ரமேஷ் சிப்பி - Ramesh
Sippy
(D) பால கிருஷ்ணா - Bala
Krishna
Question – 7:
2017–க்கான மேன் புக்கர் பரிசை வென்றவர் யார்?
(Who has won the 2017 Man Booker Prize?)
(A) ஜார்ஜ் சாண்டர்ஸ் - George Saunders
(B) சாடி ஸ்மித் - Zadie
Smith
(C) செபஸ்டியன் பேரி - Sebastian
Barry
(D) கோலின் துப்ரோன் - Colin
Thubron
Question – 8:
உலக மல்யுத்த பொழுதுபோக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட
இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை யார்?
(Who has become India’s first-ever woman wrestler to sign
for World Wrestling Entertainment (WWE)?)
(A) கீதா போகத் - Geeta Phogat
(B) பபிதா குமாரி - Babita
Kumari
(C) சாக்ஷி மாலிக் - Sakshi
Malik
(D) கவிதா தேவி - Kavita
Devi
Question – 9:
நிலையான வளர்ச்சிக்கான உலக வர்த்தக சபையின் புதிய தலைவர் யார்?
(Who is the new chairman of World Business Council for
Sustainable Development?)
(A) மசாமி யமமோடோ - Masami Yamamoto
(B) சன்னி வெர்கீஸ் - Sunny
Verghese
(C) சன்னி வெர்கீஸ் - Sunny
Verghese
(D) புரோனோ லஃபான்ட் - Bruno
Lafont
Question – 10:
இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய காவலர்
நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது?
(The National Police Commemoration Day (NPCD) is observed
on which date in India?)
(A) அக்.21 - Oct 21
(B) அக்.22 - Oct 22
(C) அக்.20 - Oct 20
(D) அக்.23
- Oct 23
Question – 11:
2017–க்கான ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற நாடு எது?
(Which country’s team has won the 2017 Men’s Hockey Asia
Cup tournament?)
(A) வங்கதேசம் - Bangladesh
(B) தென்கொரியா - South
Korea
(C) இந்தியா - India
(D) மலேசியா – Malaysia
Question – 12:
2017–க்கான மகோ ஓப்பன் கோல்ஃப் போட்டியை வென்ற இந்திய வீரர் யார்?
(Which Indian golfer has clinched the 2017 Macao Open golf
tournament?)
(A) அஜீதேஷ் சந்து - Ajeetesh Sandhu
(B) ஜோதி ரந்தவா - Jyoti
Randhawa
(C) அர்ஜுன் அத்வால் - Arjun
Atwal
(D) ககன்ஜீத் புல்லர் - Gaganjeet
Bhullar
Question – 13:
எந்தத் தேதியில், உலக தகவல் வளர்ச்சி நாள்
கடைப்பிடிக்கப்படுகிறது?
(The World Development Information Day (WDID) is observed
on which date?)
(A) அக்.24
- Oct 24
(B) அக்.22 - Oct 22
(C) அக்.20 - Oct 20
(D) அக்.23 - Oct 23
Question – 14:
CBI–ன் புதிய சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(Who has been appointed as the new Special Director of
Central Bureau of Investigation?)
(A) தீபக் மிஸ்ரா - Deepak Mishra
(B) சுதீப் லக்தாகியா - Sudeep
Lakhtakia
(C) ராகேஷ் அஸ்தானா - Rakesh
Asthana
(D) ஜாவீத் அஹ்மத் - Javeed
Ahmed
Question – 15:
2017–க்கான FIFA–வின் சிறந்த
வீரருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
(Who has been named as the 2017 Best FIFA Men’s Player?
(A) கியான்லூகி பஃபான் - Gianluigi Buffon
(B) கிறிஸ்டியானோ ரொனால்டோ - Cristiano
Ronaldo
(C) நெய்மர் - Neymar
(D) லியோனல் மெஸ்சி - Lionel
Messi
Question – 16:
எந்தத் தேதியில், உலக போலியோ நாள் அனுசரிக்கப்படுகிறது?
(The 2017 World Polio Day (WPD) is observed on which date?)
(A) அக்.23
- Oct.23
(B) அக்.22 - Oct.22
(C) அக்.25 - Oct.25
(D) அக்.24 - Oct.24
Question – 17:
எந்தத் தேதியில், உலக ஐ. நா நாள் அனுசரிக்கப்படுகிறது?
(The 2017 United Nations Day (UND) is observed on which
date?)
(A) அக்.23
- Oct.23
(B) அக்.22 - Oct.22
(C) அக்.25 - Oct.25
(D) அக்.24 - Oct.24
Question – 18:
“India 2017 Yearbook” எனும் மின்னூலை எழுதியவர் யார்?
(Who is the author of the e-book “India 2017 Yearbook”?)
(A) ராஜிவ் மெஹ்ரிஷி - Rajiv Mehrishi
(B) R. K.வெர்மா - R. K. Verma
(C) அஷ்வனி லோஹனி - Ashwani
Lohani
(D) ராஜிவ் கெளபா - Rajiv
Gauba
Question – 19:
2017–க்கான ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்
யார்?
(Who has been honored with the Hridaynath Mangeshkar Award
2017?)
(A) விஷ்வநாதன் ஆனந்த் - Vishwanathan Anand
(B) AR ரஹ்மான் - AR Rahman
(C) ஜாவெத் அக்தர் - Javed
Akhtar
(D) சுலோச்சனா தை - Sulochana
Tai
Question – 20:
நியூசிலாந்தின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாக
பதவியேற்றுக்கொண்டவர் யார்?
(Who has officially been sworn in as the new Prime minister
of New Zealand?)
(A) பில் இங்லிஷ் - Bill English
(B) டேம் பாட்சி ரெட்டி - Dame
Patsy Reddy
(C) வின்ஸ்டன் பீட்டர்ஸ் - Winston
Peters
(D) ஜெசிந்தா அர்டென் - Jacinda
Ardern
Once you are finished, click the button below.







DB9E97AE1F
ReplyDeleteen iyi takipçi
swivel barrel accent chair
ReplyDeleteWhen choosing equipment for custom t-shirt printing, it's essential to find the right tools to ensure high-quality results. For those interested in DTF transfers, a reliable heat press for dtf transfers can make all the difference. Investing in the proper heat press helps achieve vibrant, durable prints that last through multiple washes. Whether you're a hobbyist or a professional, selecting the best heat press is crucial for your success. Ultimately, a good heat press is an essential part of your printing setup.
ReplyDeleteWhen looking for high-quality printing solutions, many businesses turn to innovative options like the custom dtf transfer to achieve vibrant and durable designs. This method ensures that your graphics stay sharp and colorful on various fabrics, making it ideal for personalized merchandise. Whether you're creating custom apparel or promotional items, choosing the right transfer can make all the difference. For tailored options, visit the website and explore the possibilities of a custom dtf transfer to elevate your branding.