Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Namakkal TNRD குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (Child Protection Officer) Recruitment 2020


நாமக்கல் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு - 2020
Tamilnadu Rural Development & Panchayat Raj Department
Namakkal District

Recruitment of Staff for District Child Protection Unit under the control of Social Defence Department

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (Child Protection Officer) பணியாளர் நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.namakkal.nic.in விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக் கடைசி நாள்: 29.02.2020

Namakkal TNRD Recruitment Tamil Nadu Latest Jobs 2020
Tamil Nadu District Jobs 2020

காலியிடங்கள்: 03
பணியின் பெயர்: (Integrated Child Protection Scheme)
1. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (Non- Intuitional Child Production Officer) - 1; சம்பளம்: ரூ.21,000/- மாதம்; கல்வித்தகுதி: Graduate / Post Graduate (10+2+3 pattern) in any Discipline. Preference will be given to candidates who possess degree in Sociology / Social Work / Psychology / Child Development / Criminology / Education. Experience:    3 years experience in the field of Child Welfare, Social Welfare, Education, Labour etc.,

2. சமூகப் பணியாளர் (Social Worker) - 1; சம்பளம்: ரூ.14,000/- மாதம்;  கல்வித்தகுதி: Graduate / Post Graduate (10+2+3 pattern) in any Discipline. Preference will be given to candidates who possess degree in Social Work / Psychology / Guidance and Counseling. Experience: 2 years experience in the field of child related work.

3. உதவியாளருடனிணைந்த கணினி தட்டச்சு செய்பவர் (Assistant-Cum Data Entry Operator) - 1; சம்பளம்: ரூ.10,000/- மாதம்; கல்வித்தகுதி: 10th /SSLC Passed, Diploma in Computer Applications in the Government recognized institutions.  Experience: 1 year experience in Computer Operations.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு,
நேர்காணல் தேர்வு

இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பின்வரும் முகவரிக்கு 29.02.2020ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு,
78/, இளங்கோ திருமண மண்டபம் அருகில்,
மோகனுர் ரோடு,
நாமக்கல் - 637 001
Ph: 04286 – 233103

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி : 14.02.2020
விண்ணப்பிக் கடைசி தேதி : 29.02.2020

More details:
Official notification & Application download: Click here

Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language