G.O.37 Orders Issued - அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து
தமிழக அரசு அறிவிப்பு
10.03.2020 -க்கு பின்னர் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு.
எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள, ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின் இசைவினை பெற்ற பிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்.
Higher Education Incentive Cancellation G.O. 37 Full Pdf download - Click here
4F585E9460
ReplyDeletehacker arıyorum
hacker kiralama
tütün dünyası
hacker bulma
hacker kirala