தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு:29/2020 நாள்: 30.09.2020
DEO EXAM Results 2020 | Interview Test Date announced
DEO EXAM 2020 - மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது
நேர்காணல் தேர்விற்கான நாட்களும்
அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்
மாவட்டக்கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.
தேர்வுகளில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள்
பெற்ற மதிப்பெண்கள், இட
ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட பிற
விதிகளின் அடிப்படையில், சான்றிதழ்
சரிபார்ப்பு / நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின்
பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் மற்றும் தேர்வாளர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை
தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in ல்
வெளியிடப்பட்டுள்ளது.
More details: Click to download
F3E30088AE
ReplyDeletehacker arıyorum
hacker kirala
tütün dünyası
-
-