IBPS-லிருந்து காலியாக உள்ள Probationary Officers (PO) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.10.2021-10.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IBPS
பணியின் பெயர்: Probationary Officers (PO)
மொத்த பணியிடங்கள்: 4135
தகுதி: அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவாளரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 01.04.2021 தேதியினை பொறுத்து குரைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் 20.10.2021 அன்று முதல் 10.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ 150/
விண்ணப்பிக்க கடைசி தேதி:
20.10.2021-10.11.2021
Official Notification pdf: Click Here
Apply Online: Click Here
Official Website: ibps.in







ReplyDeleteHayat boyunca bilgi ve deneyim kazanmak için çeşitli kaynaklara başvurmak önemlidir. Bu noktada, okunması gereken kitaplar listesini incelemek oldukça faydalı olabilir. Çünkü doğru kitaplar, kişisel gelişimimize katkıda bulunurken yeni perspektifler kazanmamıza da yardımcı olur. Bu nedenle, okuma alışkanlığını edinenlerin mutlaka göz atması gerekenler arasında yer alır.
3189FFDA
ReplyDeleteTunceli
Amasya
Edirne
Iğdır
Uşak
Adıyaman
Aksaray
Çankırı
Karaman
D9C931FF
ReplyDeleteCebeci
Konyaaltı
Karabağlar
Ürgüp
Pursaklar
Tire
Dörtyol
Korkuteli
Finike
1C499758
ReplyDeleteKaratay
Gebze
Ortaköy
Çayyolu
Lapseki
Siverek
Şile
Gelibolu
Şahinbey
A9C421AA
ReplyDeleteKaramürsel
Hendek
Kaş
Lapseki
Viranşehir
Turgutlu
Akdeniz
Reyhanlı
Mudanya