Directorate of Medical Education Selection Committee
ADMISSIONS 2023 - 2024
துணை மருத்துவ படிப்புகள் விண்ணப்பிக்க புது சலுகை
Paramedical Degree Courses
துணை மருத்துவ படிப்புகளில் PARAMEDICAL DEGREE COURSES ஒரு மாணவர் ஒரே விண்ணப்பம் வாயிலாக, ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள,
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்
உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
துணை மருத்துவ படிப்புகளுக்கு, 12,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
தர வரிசை பட்டியல், அடுத்த மாதம் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' முறையில் நடைபெறுகிறது.
கவுன்சிலிங்கின் போது, ஒரு மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்ய முடியும்.
அதில், தகுதியான மாணவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கை ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
To apply
the following links:
https://tnmedicalselection.net
ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்
விண்ணப்பித்து வருகின்றனர்.
கடைசி தேதி LAST DATE FOR UPLOADING ONLINE APPLICATION: 28-06-2023








8948DE781B
ReplyDeletekiralık hacker
hacker arıyorum
belek
kadriye
serik
8CC28FF033
ReplyDeleteTakipçi Satın Al
3D Car Parking Para Kodu
MMORPG Oyunlar
Razer Gold Promosyon Kodu
Türkiye Posta Kodu