Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label Medical Department. Show all posts
Showing posts with label Medical Department. Show all posts

{Hall Ticket} NEET Exam 2019 Admit Card / Hall Ticket Released | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று வெளியீடு


Neet

logo
Government of India
Ministry of Human Resource Development

NATIONAL TESTING AGENCY
(An autonomous organization under the Department of Higher Education)
Registered Office:
West Block-1,Wing No.-6, 2nd Floor, R K Puram, New Delhi-110066
For queries, SMS to: 8076535482, 7703859909
E-mail:- neetug-nta@gov.in

F. No. NTA/NEET (UG)/2019
Date: 15.04.2019
NEET Exam 2019

Hall Ticket / Admit Card Released

e-Admit Card of NEET (UG) - 2019 

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் - படிப்புகளுக்கு 2019-10-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி நடக்கிறது.


The National Testing Agency will be conducting the National Eligibility Cum Entrance Test NEET (UG) - 2019 in Pen and Paper Mode at different centres located in 154 cities throughout the country on 05 May 2019.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்-படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை (Hall Ticket) இணையதளத்தில் இருந்து இன்று பதிவிறக்கம் (Download from Internet) செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் இன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 14 நகர்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்சாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் காலியாக இல்லை என்றால் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி (NEET Exam 2019 Result Announced on June 15th) வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Press Notice: Click here


How to Download e-Admit card for NEET 2019 UG Exam:
The candidates are advised to download their e-admit card of NEET (UG) – 2019 using their Application Number and Password. DOB.

In case, a candidate has misplaced or forgotten the Password, he/she may use the Date of Birth option given in the website.



Click the link to Get Admit card of NEET UG 2019: https://ntaneet.nic.in/NTANEET/AdmitCard/AdmitCardNEET.htm

Share:

71 Para Medical posts in RRC Southern Railway Chennai | Indian Railway Jobs 2018

Ministry of Railways
SOUTHERN RAILWAY 
RAILWAY RECRUITMENT CELL
CHENNAI 

Invite online applications from the eligible and interested candidates for the 71 Para Medical vacancies of Nursing Superintendent, Health & Malaria Inspector, Haemo Dialysis Technician, Extension Educator, Radiographer, Pharmacist, ECG Technician and Lab Assistant in Chennai Southern Railway

Name of the vacancy posts details:
1. Nursing Superintendent – 35 posts; Salary - Basic Pay Rs.44900/- (Gross Rs.62600/-) Level – 7 in 7th CPC Pay Matrix; Age limit – minimum 20 years to maximum 40 years

2. Health and Malaria Inspector – 24 posts; Salary - Basic Pay Rs.35400/- (Gross Rs.50150/-) Level – 6 in 7th CPC Pay Matrix; Age limit – minimum 18 years to maximum 33 years

3. Haemo Dialysis Technician – 1 post; Salary - Basic Pay Rs.35400/- (Gross Rs.54250/-) Level – 6 in 7th CPC Pay Matrix; Age limit – minimum 20 years to maximum 33 years

4. Extension Educator – 1 posts; Salary - Basic Pay Rs.35400/- (Gross Rs.50150/-) Level – 6 in 7th CPC Pay Matrix; Age limit – minimum 22 years to maximum 35 years

5. Radiographer – 1 post; Salary - Basic Pay Rs.29200/- (Gross Rs.46130/-) Level – 5 in 7th CPC Pay Matrix; Age limit – minimum 18 years to maximum 33 years

6. Pharmacist Gr.III – 1 post; Salary - Basic Pay Rs.29200/- (Gross Rs.46130/-) Level – 5 in 7th CPC Pay Matrix; Age limit – minimum 20 years to maximum 35 years

7. ECG Technician – 1 post; Salary - Basic Pay Rs.25500/- (Gross Rs.41280/-) Level – 4 in 7th CPC Pay Matrix; Age limit – minimum 18 years to maximum 33 years

8. Laboratory Assistant Grade II – 7 posts; Salary - Basic Pay Rs.21700/- (Gross Rs.34240/-) Level – 3 in 7th CPC Pay Matrix; Age limit – minimum 18 years to maximum 33 years

Salary: as per 7th Central Pay Commission scale of pay plus permissible allowances.

Educational qualification: carefully read the Para Medical RRC Chennai notification 2018

Age relaxation:
OBC –Non creamy layer candidates – 3 years
SC / ST candidates – 5 years

Additional 10 years relaxation is applicable for PwD (Only Posts of Lab Asst. suitable for PWD (OH, HH) candidates)

## This Post is Full time contract basis post


Applications Fee:

UR / OBC candidates – Rs.500/- (Rs.400/- refunded for appearing Screen Test candidates)

SC / ST / PwD / Women / Economically Backward / Minority candidates – Rs.250/-
(Full refunded i.e. Rs.250/- for appearing Screen Test candidates)

So, Interested and eligible candidates can apply Online through official website in the following link to be used.

Assistant Personnel Officer / Engg.
GENERAL MANAGER’S OFFICE,
SOUTHERN RAILWAY

Important Note:
Official Notification: Click here
Recruitment details: click here

Apply Online: click here

Advertisement date: 27.07.2018
last date to apply: 27.08.2018
Share:

{8th STD Jobs} 25 Assistant Post | சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை - மருந்து தயாரிப்பு உதவியாளர் | விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 21 மே 2018

Arignar Anna Government Hospital of Indian Medicine
Arumbakkam (P.O), Chennai – 600 106.
Ph.Nos: (044) 26216244 /26214718/26214929


அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை
அரும்பாக்கம், சென்னை 600106

 

சென்னை மருத்துவமனையில் 8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை! 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Name of the Post with details:
மருந்து தயாரிப்பு உதவியாளர் 25 vacancy posts
Salary: மாதச் சம்பளம் ரூ.16,600/-
Educational Qualification - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Age limit:
வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 35 ஆகவும்,
பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி வகுப்பினருக்கு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

How to apply: where get the application?
விண்ணப்பங்கள் கண்காணிப்பாளர், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, அரும்பாக்கம், சென்னை - 600106 - என்ற முகவரியில் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களை மே 7-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

Updated Follow up News:

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து தயாரிப்பு உதவியாளர் பணியில் 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share:

{Medical Tips} எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? Health Notes - vitamin foods


உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

1. வைட்டமின் ஏ: Vitamin A
நன்மைகள்: பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.

சாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.

2. வைட்டமின் பி: Vitamin B
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது.

கிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், பீன்ஸ், மிளகுத்தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.

3. வைட்டமின் சி: Vitamin C
நன்மைகள்: ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையும் கொடுக்கும்.

சாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.

4. வைட்டமின் டி: Vitamin D
நன்மைகள்: எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

சாப்பிட வேண்டியவை: காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி உற்பத்தியாக தொடங்கிவிடும். முட்டை, மீன், காளான்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம்.

5. வைட்டமின் ஈ: Vitamin E
நன்மைகள்: ரத்த சுழற்சியை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பிறவகை கொட்டகைகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.


6. வைட்டமின் கே: Vitamin K
நன்மைகள்: ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், ப்ராக்கோலி.

7. போலிக் அமிலம்: Folic Acid
நன்மைகள்: புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. பெண்களுக்கு பிரசவகால சிக்கலையும் தடுக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், ப்ராக்கோலி, காலிபிளவர், பீட்ரூட், சோளம்.

8. கால்சியம்: Calcium
நன்மைகள்: பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பால், சோயா தயிர், கருப்பட்டி.

9. இரும்புச்சத்து: Iron Energy
நன்மைகள்: உடல் தசைகளை வலுப்படுத்தும். ரத்த அளவை சீராக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: சோயாபீன்ஸ், தானியங்கள், பூசணி விதை, பீன்ஸ், பருப்புவகைகள், கீரை வகைகள்.

10. துத்தநாகம்:
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கருவுறுதல் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: கடல் உணவுகள் துத்தநாகம் நிறைந்தவை. கீரை வகைகள், முந்திரி பருப்பு, பீன்ஸ், கருப்பு சாக்லேட்டுகள் போன்றவற்றிலும் நிறைந்திருக்கிறது.

11. குரோமியம்: Chromium
நன்மைகள்: உடலுக்கு தேவையான குளுக்கோஸை வழங்கும். மேலும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: முழு தானியங்கள், பச்சைக்காய்கறிகள், கீரைகள்.

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language