Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TN 10th Result 2020 (August 10 @9:30 am): Tamil Nadu SSLC Result 2020 Here

Chennai: Tamil Nadu Directorate of Government Examinations (DGE) is expected to be declare the results of SSLC or Class 10 exams on Tuesday (August 10). The TN SSLC Result 2020 would be announced at 9.30 am. Once the results are declared, students can check their scorecrad on the official website of the board, dge.tn.gov.in, dge1.tn.nic.in, tnresults.nic.in. The results will also be displayed on alternative websites like - dge2.tn.nic.in,...
Share:

TNPSC Current Affairs 25 July 2020

இந்தியாஇந்தியாவில் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR) 2016-2018 ஆம் ஆண்டுகளில்  113 ஆக குறைந்துள்ளது (இந்த விகிதம் இந்தியாவில், 2014-2016 ஆம் ஆண்டில் 130 ஆகவும்,  2015-17-ம் ஆண்டில்   122 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது).  இந்திய பதிவாளர் ஜெனரலின் மாதிரி பதிவு முறைமை (Registrar General’s Sample Registration System (SRS)) இந்த தகவலை வழங்கியுள்ளது. கூ.தக. :2016-18 ஆண்டுகளில் தமிழகத்தின்...
Share:

Current Affairs for TNPSC Exams 23 - 24 July 2020

தமிழ்நாடுஇந்தியாவின் இரண்டாவது பிளாஸ்மா வங்கியை, (தில்லிக்கு அடுத்தபடியாக) சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக அரசு 22-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகா் முதல் நபராக பிளாஸ்மா தானம் அளித்தாா்.இந்தியாகக்ரபார் அணு மின் திட்டம் (Kakrapar Atomic Power Project) : குஜராத்தில் கட்டப்பட்ட , உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட்  ...
Share:

Current Affairs Online Test 21-22 July 2020

தமிழ்நாடு☛ கீழடி அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அங்கு ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் நவீன அகழ்வைப்பகம் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20-7-2020 அன்று அடிக்கல் நாட்டினார். கீழடியில், 2013-14-ம் ஆண்டு முதல் 6 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கி.மு.6-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவில் கங்கைச் சமவெளி...
Share:

Current Affairs Tamil Online Test 19-20 July 2020

தமிழ்நாடு☛  தமிழகத்தைச் சோ்ந்த முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெற்ற 2-ஆவது பெண் நீதிபதி எனும் பெருமைகளுடைய ஆா். பானுமதி 19-7-2020 அன்று ஓய்வு பெற்றார். 2013 -ல் ஜாா்க்கண்ட் மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா். 2014 ஆகஸ்ட்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பானுமதி நியமனம் செய்யப்பட்டாா்.☛ இந்தியாவின் மிகச்சிறந்த கணித மேதைகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.சேஷாத்ரி (88) சென்னையில்...
Share:

Current Affairs Online Test 17-18 July 2020

தமிழ்நாடு☛ நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இந்திய தேசிய ராணுவப் படையில் (ஐஎன்ஏ) பாலசேனையில் தனது 12 வயதில் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப் பெண்மணி காந்திமதி பாய் 15-7-2020 அன்று காலமானார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய ஒரே பெண்மணி காந்திமதி பாய் ஆவார்.இந்தியா☛ உலக தயாரிப்பு இடர் குறியீடு 2020 (Global Manufacturing Risk Index) ல் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது....
Share:

TNPSC Current Affairs Online Test 15-16 July 2020

தமிழ்நாடு☛நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க 14-7-2020 அன்று தமிழ அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.கூ.தக...
Share:

TNPSC Tamil Current Affairs Online Test 13-14 July 2020

தமிழ்நாடுபாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் 12-7-2020 அன்று காலமானார். இவர் 1905 ஆம் ஆண்டில் ‘இந்தியா’ ப்த்திரிக்கையில் பாரதியார் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ’பாரதி தரிசனம்’ என்ற நூலை 2 பாகங்களாக வெளியிட்டுள்ளார். இதேபோல் பாரதியும் மத நல்லிணக்கமும், பாரதியும் சோசலிசமும், பாரதியும் ரஷ்யப் புரட்சியும், ஊணர் செய்த சதி (பாரதி வாழ்வில் நடந்த சம்பவம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு...
Share:

Join with us

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language