General Tamil ( பொதுத் தமிழ்) Model Test Questions Part - 3
General Tamil ( பொதுத் தமிழ் ) Model Questions its contains 100 Questions
with answers for TNPSC Group II
TNPSC Group 2 Quiz
Online
Test Questions General Tamil
Pothu
Tamil Model Questions with answers
Online Model Test Question for TNPSC
Part -3
Questions 21 – 30 with answers
available
Pothu Tamil
Mock Test 100 Questions
21. ஒருமை பன்மை பிழையில்லாத தொடரைத் தேர்வு செய்க.
1. கல் எறிய காக்கை பறந்தன.
2. கல் எறிய காக்கைகள் பறந்த்து.
3. கல் எறிய காக்கைகள் பறந்தன.
4. கல் எறிய காகம் பறந்தன.
விடை – கல் எறிய
காக்கைகள் பறந்தன.
22. Patriotism -என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எழுதுக
1. விடுதலை
2. தேசப்பற்று
3. குடியுரிமை
4. மொழிப்பற்று
விடை – தேசப்பற்று
23. வேண்டு என்ற வேர்ச்சொல்லை தொழிற்பெயராக மாற்றுக.
1. வேண்டுதல்
2. வேண்டுவார்
3. வேண்டும்
4. வேண்டிய
விடை – வேண்டுதல்
24. உலகம் என்னும் சொல் எவ்வகை பெயர்ச்சொல்
1. பொருட்பெயர்
2. குணப்பெயர்
3. தொழிற்பெயர்
4. இடப்பெயர்
விடை – இடப்பெயர்
25. இலக்கணக் குறிப்புத் தருக. இழந்தவன்
1. வினைமுற்று
2. வினையாலணையும் பெயர்
3. வினையெச்சம்
4. வினைத்தொகை
விடை –
வினையாலணையும் பெயர்
26. திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர்
1. நல்லாதனார்
2. பொறையனார்
3. மூவாதியார்
4. நாதகுத்தனார்
விடை – நல்லாதனார்
27. கல்விச் செல்வத்தை அனைவரும் போற்றுவர் –
எவ்வகை வாக்கியம் எனக்
காண்க.
1.
உடன்பாட்டு வாக்கியம்
2.
எதிர்மறை வாக்கியம்
3.
கட்டளை வாக்கியம்
4.
அயற்கூற்று வாக்கியம்
விடை – உடன்பாட்டு வாக்கியம்
28. பூவிரி பொலன்கழற் பொருவி றானையான் காவிரி
நாடன்ன கழனி நாடொரிஇ – எதுகையினைச் சுட்டுக.
1.
பூவிரி – பொலன்கழல்
2.
காவிரி – நாடென்ன
3.
பொலன்கழல் – காவிரி
4.
பூவிரி – காவிரி
விடை –
பூவிரி – காவிரி
29. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொளை அறிக.
விழலுக்கு
இறைத்த நீர் போல
1.
பயன்பட்டது.
2.
பயனற்றது.
3.
பண்பட்டது.
4.
பசுமை
விடை –
பயனற்றது.
30. பல்லவ நாட்டின் தலைநகரமாக விளங்கியது எது?
1. வஞ்சி
2. மதுரை
3. புகார்
4. காஞ்சி
விடை – காஞ்சி
General Tamil ( பொதுத் தமிழ்) Model Test Questions Part - 2
Model Question, Model Test, Questions with answer keys, Study Material, TET - Tamil, TNPSC, TNPSC General Tamil
No comments

General Tamil ( பொதுத் தமிழ் ) Model Questions its contains 100 Questions
with answers for TNPSC Group II
TNPSC Group 2 Quiz
Online
Test Questions General Tamil
Pothu
Tamil Model Questions with answers
Online Model Test Question for TNPSC
Part -2
Questions 11 – 20 with answers
available
Pothu Tamil
Mock Test 100 Questions
11. தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்குவது எது?
1. கம்பராமாயணம்
2. அகத்தியம்
3. நாலடியார்
4. ஏலாதி
விடை – அகத்தியம்
12. திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது?
1. திருவிளையாடற்புராணம்
2. நாலாயிர திவ்வியப்பிரபந்தம்
3. முத்தொள்ளாயிரம்
4. திருவாய்மொழி
விடை –
திருவாய்மொழி
13. ”ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே”
இந்த வரி இடம்பெற்றுள்ள
நூல் எது?
1. புறநானூறு
2. குறுந்தொகை
3. திரிகடுகம்
4. நன்னூல்
விடை – நன்னூல்
14. தமிழ்த்தூதர் என அழைக்கப்படுபவர் யார்?
1. ஒட்டக்கூத்தர்
2. ஔவையார்
3. தனிநாயகம் அடிகள்
4. கபிலர்
விடை – தனிநாயகம்
அடிகள்
15. நாச்சியார் திருமொழி யாரால் பாடப்பெற்றது?
1. ஆண்டாள்
2. திருமூலர்
3. சுந்தரர்
4. சீத்தலைச்சாத்தனார்
விடை – ஆண்டாள்
16. சேர்த்து எழுதுக. நன்மை அறிஞர்
1. நல்லறிஞர்
2. நன்மை அறிஞர்
3. நன்மையறிஞர்
4. நல்ல அறிஞர்
விடை – நல்லறிஞர்
17. செயப்பாட்டு வினை வாக்கியத்தை கண்டறிக.
1. வேலன் மரத்தை வெட்டினான்
2. மரம் வேலனால் வெட்டப்பட்டது
3. வேலன் மரத்தை வெட்டு
4. மரம் வேலனால் வெட்டு
விடை – மரம்
வேலனால் வெட்டப்பட்டது.
18. குற்றால மலையின் அழகு தான் என்னே
வாக்கிய வகையினைக்
குறிப்பிடுக.
1.
கலவை வாக்கியம்
2.
வினா வாக்கியம்
3.
உணர்ச்சி வாக்கியம்
4.
தொடர் வாக்கியம்
விடை – உணர்ச்சி வாக்கியம்
19. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
நாட்டின் வளத்துக்கு காடுகளே அடிப்படை
1.
காடுகளின் பயன் யாது?
2.
நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?
3.
காடுகள் அடிப்படையாக எதற்கு அமைகிறது?
4.
காடுகள் நாட்டுக்கு அவசியமானதா?
விடை – நாட்டின் வளத்துக்கு
அடிப்படை யாவை?
20. பொருந்தாதச் சொல்லைக் காண்க.
1. வாய்மை
2. மெய்மை
3. உண்மை
4. நன்மை
விடை – நன்மை
General Tamil ( பொதுத் தமிழ் ) Model Test Questions Part 1
General Tamil ( பொதுத் தமிழ் ) Model Questions its contains 100 Questions
with answers for TNPSC Group II
Online Model Test Question for TNPSC
Part -1
Questions 1 – 10 with answers available
1. ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்?
1. ஆண்டாள்
2. ஒட்டக்கூத்தர்
3. குலசேகர ஆழ்வார்
4. மாணிக்கவாசகர்
Answer for above Question
ஒட்டக்கூத்தர்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்படும் நூல் எது?
1. சிலப்பதிகாரம்
2. மணிமேகலை
3. குறுந்தொகை
4. பத்துப்பாட்டு
விடை - சிலப்பதிகாரம்
3. ஓடா பூட்கை உறந்தையும் வறிதே எனக்கூறும் நூல் எது?
1. பெரும்பாணாற்றுப்படை
2. மதுரைக்காஞ்சி
3. கார்நாற்பது
4. சிறுபாணாற்றுப்படை
விடை - சிறுபாணாற்றுப்படை
4. கலித்தொகை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
1. அனந்தராமையர்
2. சி.வை.தாமோதரம்பிள்ளை
3. பூரணலிங்கம் பிள்ளை
4. ஆனந்தரங்கம் பிள்ளை
விடை - சி.வை.தாமோதரம்பிள்ளை
5. மதுரையில் நடைபெற்ற சிவனது திருவிளையாடல் செய்திகள் இடம்
பெற்றுள்ள நூல் எது?
1. முக்கூடற்பள்ளு
2. நந்திகலம்பகம்
3. தமிழ் விடு தூது
4. கலிங்கத்துப்பரணி
விடை - தமிழ்விடு
தூது
6. களவழி
நாற்பது என்ற நூலை எழுதியவர் யார்?
1. கண்ணங் கூத்தனார்
2. பொய்கையார்
3. நாதகுத்தனார்
4. நப்பூதனார்
விடை - பொய்கையார்
7.
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு எது?
1. படலம்
2. சருக்கம்
3. காண்டம்
4. காதை
விடை - காதை
8. ஐங்குறுநூற்றின்
கடவுள் வாழ்த்துப்பாடலை பாடியவர் யார்?
1. ஓதலாந்தையார்
2. அம்மூவனார்
3. பாரதம் பாடிய பெருந்தேவனார்
4. கபிலர்
விடை - பாரதம்
பாடிய பெருந்தேவனார்
9.
திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் மொத்தம் எத்தனை?
1. 5
2. 9
3. 3
4. 6
விடை - 9
10.
அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?
1. பரிபாடல்
2. கலித்தொகை
3. பதிற்றுப்பத்து
4. குறுந்தொகை
விடை - பரிபாடல்